பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/474

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

phenol

468

phonograph


phenol (n) - பினாயில், கார்பாலிகக் காடி.
phenology (n)- பருவ இயல்.
phenomenon (n) - இயல் நிகழ்ச்சி, ஏற்பாடு, குறிப்பிடத் தகுந்த நிகழ்ச்சி, பொருள். phenomenal (a) - மிகச்சிறந்த,குறிப்பிடத்தக்க, இயல் நிகழ்ச்சி போன்ற, phenomenally (adv)
phew (interj) - பூ!தூ!
phial (n) - நுண்குப்பி (மருந்து)
philander (n) - காதல் பித்து கொண்டு அலை. philanderer (n) - காதல் பித்தன்.
philanthropy (n) - மாந்த நலம்,ஈகை.
philanthropic (a) - ஈகையுள்ள, philanthropically (adv), philanthropist (n) - ஈகையாளர்.
philately (n) - அஞ்சல் தலை திரட்டல்.
philatelic (a) - philatelist (n) -அஞ்சல் தலை திரட்டுபவர்.
phil-harmonic (a) - இசை ஈடுபாடுள்ள.
philippic {n} - வசைமாரி, அர்ச்சனை.பா.tirade.
philistine (a)- கலைப் பண்பற்ற,நாகரிகமற்ற (n)- கலைப்பண் பற்றவர். phloem (n) - பட்டைத்திசு.
philology (n) - மொழி இயல்.philologist (n) - மொழி இயலார்.
philomel (n) - இராக்குயில்.


philosophy (n) - மெய்யறிவியல்,தத்துவஞானம் philosopher (n) - மெய்யறிவாளர்.philosopher's stone - சிந்தாமணி.
philtre (n) - காதலைத் தூண்டும் மருந்து.
phlegm (n) - கோழை, எழுச்சியின்மை.
phlogiston (n) -கற்பனை இயைபுப்பொருள் (இடைக்கால அறிவியல்)
phobia (n) - அச்சம்,மருட்சி.hydrophobia - நீரச்சம்(வெறி நாய்க்கடி).
phone (n) - தொலைபேசி(V) -தொலைபேசியில் பேசு.
phone directory (n) - தொலைபேசித் தகவல் நூல்.
phone booth - தொலைபேசிச் சாவடி.
phone-in, call-in (n) - வினா விடை பரப்பு நிகழ்ச்சி (வானொலி, தொலைக்காட்சி)
phone (n) - தனி ஒலி.
phoneme (n) - ஒலியன் ஒ.morpheme,
phonetics (n) - ஒலிப்பியல்.phonetician (n) - ஒலிப்பியலார்.
phoney (a) - போலியான,பொய்யான, (n) - போலி.
phonogram (n) - தொலைபேசி வரையம்.
phonograph (n) - ஒலி மீட்புக் கருவி.