பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/477

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

pier

471

pillion


pier (n) - துறைமுக அணைகரை, ஒடத்துறை, துறைமுக அணைவகம், வளைவு தாங்கு தூண், பலகணி இடைச்சுவர்.
pierce (v)- கிழி, ஊடுருவு, துளையிடு.
piercing la) - ஊடுருவும், தாக்கு. piercingly (adv) piercer (n) - துளைப்பி.
piety (n) - இறைப்பற்று, பெற்றோரிடம் பற்று.
pious (a) - இறைப்பற்றுள்ள.
piezo-electricity (n) - அழுத்த மின்சாரம்.
pig (n) - பன்றி.ஒ.boar, hog, sow, swine. மட்டமான ஆள், இடர்மிகு வேலை, உலோகக்கட்டி ஒ.ingot, (v)- மீதூண்.
piggery (n) - பன்றிப் பட்டி,பண்ணை.
piggish (a) - பன்றி போல.
piggy (n) - பன்றிக்குட்டி.
pig-headed (a) - உறுதியான.
pig-iron (n) - வார்ப்பிரும்பு.
pigskin (n) - பன்றித்தோல்.
pigsty (n) - பன்றிப்பட்டி.
pigeon (n) − மாடப் புறா.
pigeon-breasted (a) - குவிந்த மார்புள்ள.
pigeon-hearted (a) - கோழையான.
pigeon-hole (n) - புறாக் கூடு.
pigeon's milk (n) - புறாப் பால்.
pigeon-toed (a) - உள்நோக்கி வளைந்த (விரல்).
piglet (n) - பன்றிக் குட்டி.

pillion

pigment (n) - நிறம்,நிறப் பொருள்.pigmentation (n) - நிறமாதல்
pigtail (n) - சடைப் பின்னல்,சடை.
pike (n) - வேல், ஈட்டி, ஈட்டி வடிவ மீன், குன்றுச்சி. pike. staff (n) - வேல் (மரப்) பிடி.
pilaster (n) - அணி வேலைப் பாட்டுத் தூண் (நீண்டு நிற்பது)
pile (n) - குழித் தூண், குவியல்,தொகுதி, அடுக்கு.
pile driver (n) - குழித் தூண்,இறக்கி (எந்திரம்)
pile (v) - அடுக்கி வை, குவித்து வை, முளையுடன் இணை. piles (n) - மூலநோய். pilfer (v) - சிறு அளவில் திருடு. pilferer (n) - சிறு அளவில் திருடுபவர்.pilferage (n) - சிறுகச் சிறுகத் திருடல்,
pilgrim (n) - புனிதப் பயணி.pilgrimage (n) - புனிதப் பயணம்.
pill (n) - மாத்திரை, ஊக்கு பொருள்.
pil-box (n)- மாத்திரைப் பேழை, தரைக் கீழ்தளம் (வீரர்), வட்டத் தொப்பி,
pillage (n) - கொள்ளை ஒ.loot, plunder
pillager (n) - கொள்ளையர் (v) - கொள்ளையடி, திருடு.
pillar (n) - தூண்,கம்பம்.
pillar box - பொது அஞ்சல் பெட்டி.
pillion (n) - பின்னிருக்கை : உந்து விசை வண்டி.