பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/479

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

pinnace

473

pit prop


pinnace (n)- போர்க் கப்பலின் சிறுபடகு.
pinnacle(n)- உயர்முனைப் பாறை, சிறுமுனை அணி வேலைப்பாடு (கட்டிடம்), உச்சி (புகழ்)
pinnate (a)- இறகு வடிவ(இலை)
pint(n) - பிண்ட் முகத்தல் அளவு 1/8 கேலன், 0.5, 68 லிட்டர். pint-sized (a) - மிகச்சிறிய.
pioneer (n) - முன்னோடி,முனைவர் (V) - முன்னோடியாகச் செயல்படு, புதியது புனை, புதிய வழிகாண்.
pip(n) - விதை (நாரத்தை வகை), நேரச்சைகை (வானொலி) புள்ளி (விளையாட்டுச் சீட்டு) விண்மீன் வடிவக்குறி (போர்ச் சீருடை)
pip (v) - அடி
pipa (n) - அரசமரம்.
pipe (n) - குழாய், குழல்.
pipeclay - புகைக்குழாய் களிமண்.
pipe-cleaner - புகைக்குழாய்த் துப்புரவாக்கி.
pipe-dream - ஈடேறாத் திட்டம்,எண்ணம்.
pipe-line - குழாய்த் தொடர் வரிசை
pipe (v) - குழாய் வழிச் செலுத்து, கம்பி வழிச் செலுத்து, குழலில் வாசி, குழல் ஊதி அழை (கப்பல்), வரிச்சு அமை,கச்சை அமை.
piper (n) - குழல் ஊதி, குழல் வாசிப்பவர், பெருவங்கியக் கலைஞர்.

pipette (n) - பிப்பெட், குமிழ்கூர் குழாய்.
piquant (a) - துடுக்கான, காரமாண.piquantly (adv).
pique (n) - தன்மானம், சுய மரியாதை. (v) - மானத்தைக் கெடு, ஆர்வத்தைத் தூண்டு.
pirate (n) - கடற் கொள்ளைக்காரன்.piracy (n) - கடற் கொள்ளை, எழுத்தாளர் திருட்டு.
pices (n)- மீன்,Pisces (n)- மீன் இராசி
piscatology (n) - மீன் பிடிப்பியல்.
piscivorous (a) - மீன்களைத் தின்னும்.
pish (interj) - சீ!
piss (n) - சிறுநீர்.(v) - சிறுநீர் கழி.
pistil (n) - சூலகம் (பூ).
pistol (n) - கைத்துப்பாக்கி.
piston (n)- தண்டு (எந்திரம்) piston rod (n) - தண்டுக்கோல்.
pit (n) - குழி, குறி, நிலக்கரிச் சுரங்கம், நாடகமேடை தாழ் பகுதி, நரகம், கண்ணிக் குழிகள் (V)-குழியடை, கல்லை நீக்கு (பூ) arm-pit - அக்குள்.
pit fall - படுகுழி, இடர்.
pit-head - சுரங்க வாயில்.
pit-pony - சுரங்கக்குழி, மட்டக்குதிரை.
pit-proр - முட்டு.