பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

band

42

baritone


 band (n) - பட்டை, குழு, இசை மேளம், (v) - பட்டைக் கயிற்றால் கட்டு, கூட்டமாகச் சேர். band-box -அட்டைப்பெட்டி.
bandage (n,v) -கட்டு.
bandicoot (n) - பெருச்சாளி.
bandit(s) கொள்ளைக்காரன்.
bandy (V) - எறி, முன்னும் பின்னும் தள்ளு. (n) வண்டி bandy - legged (a)-சப்பைக் காலுள்ள.
bane (n) - தஞ்சு, சனியன், பழி.{a}.பா.banal.
bang (v) - தடாலென மூடு, மோது, வெடி, (n) - வெடியோசை (adv} - சட்டென.
bangle (n) -வளையல்,காப்பு.
banian, banyan (n) - இந்திய வணிகன், ஆலமரம், உட்சட்டை
banish (V) - நாடு கடத்து,விரட்டு.banishment (n).
bank (n) - மேடு, கரை, அணைக் கட்டு, வங்கி (v) - வங்கியில் பணம் போடு, காசுக் கடையில் வணிகம் செய்.banker (n) - banking (n), bank - note. bank on -நம்பி இரு.
bankrupt (a,n) -நொடித்த, நோடித்தவர். bankruptcy (n)நொடித்த நிலை.
banner (n) - கொடி,அட்டை(முழக்க).
banns (pl) - மண அறிவிப்பு.
banquet (n) - விருந்து.(v)விருந்தளி.
bantam . குள்ளப்பறவை,கோழி.bantam weight - குத்துச்சண்டை வீரர் எடை,

banter (n)- ஏளனப்பேச்சு (v)-ஏளனம் செய்.
baptism (n) - தூய நீராட்டு baptismal (a). baptize (v) - பெயரிடு, தூய நீர்தெளி.
bar (n) - கம்பி, கம்பிவேலி, தடை, வழக்குரைஞர், கழகம், தேறல் கடை, கம்பிக்கடை.
barb (n) - முள், அம்புமுனை. barbed (a) முள் அமைந்த.barbed wire -முள் கம்பி.
barbarian (n) - காட்டு மிராண்டி (a)-நாகரிகமற்ற,barbarous (a) barbarism (n) barbarity (n). barbarously (adv).
barbecue (n)- திறந்த அடுப்பில் சமைத்த உணவு.
barber (n) - முடிதிருத்துபவர். barber shop -முடி திருத்தகம்.
barbiturate (n) - பார்பிடுரேட்,பார்பிடுரிக காடிவழிப் பொருள், மருந்து.
barbican (n) புற அரண்.
bard (n) -பாணன்.
bare (a) பாதுகாப்பிலா, வெறுமையான, திறந்த மேனியான. barely (adv) -உண்டோ இல்லையோ என்னும் நிலை.bare - backed - சேனமில்லாத குதிரை.bare-faced - வெட்கமற்ற.
bargain (n) - பேரம்.(v) பேரம்பேசு.ஓ.bid.
barge (n) - தெப்பம்.bargee(n) -தெப்பக்காரன். barge - pole - தெப்பக்கோல்.
baritone (n) -இரண்டாங்கட்டை ஆண்குரல்.