பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/480

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

pitch

474

placement


pitch (n) - கீல்.pitch-black (a) - முழுதும் கறுப்பான pitch-pine (n) - தேவதாரு மரக் கட்டை.
pitch (n) - விளையாட்டுத் திடல், இலக்கு முளை இடைப்பகுதி (மரப்பந்தாட்டம்), விளை யாடும் பகுதி, ஆடுகளம், சுண்டி எறிதல், உரப்பு (இசை) செறிவு, உயர்நிலை, கப்பல் அசைவு.
pitch (V) - கூடாரமடி, குரலுக்கு ஏற்றாவறு அமை, ஏற்றவாறு தெரிவி, இடித்துத்தள்ளு, மேலுங்கீழும் அசையச் செய், சுண்டி எறி, கூறு.
pitched (a) - சரிவான(கூரை), pitched battle (n) - கடுஞ்சண்டை, போர்.
pitch - blende (n) - யுரேனியத் தாது. pitcher (n)- குடம்,பந்து எறிபவர் (தளப்பந்து).
pitch-fork (n) - கவைக்கோல் (v) - இக்கோலால் தூக்கி எறி.
piteous (a) - piteously (adv)
pith (n) - உட்சோறு (செடி),சாறம், நெட்டி.
pithy (a) - செறிவான, சோறுள்ள. pithily (adv) pith-hat - நெட்டித்தொப்பி.
pitiable (a) - இரங்கத்தக்க,இழிதக்க,pitiably (adv).
pitiful (a) - இரக்கம் உண்டாக்கும், இழிவிற்குரிய pitifully (adv).
pitiless (a) - இரக்கமற்ற,கொடிய.

placement

pit man (n) - சுரங்கத் தொழிலாளி.
pit saw (n) - பெரிய அறுப்பு வாள்.
pittance (n) - மிகச் சிறு பகுதி(கூலி).
pituitary gland (n) - மூளைச் சுரப்பி.
pity (n) - இரக்கம், (v) இரங்கு.
pitying (a) - இரக்கங்காட்டும் pityingly (adv).
pivot(n)- சுழலச்சு, மையப்பகுதி(v)- அச்சுமீது சுழலு.
pivotal (a) -சுழலச்சிற்குரிய,பெருஞ்சிறப்புள்ள
pixie (n) - குறளி, பேய் (குழந்தைகள் கதை)
placable (a) -எளிதில் அமைகிற, மன்னிக்கும் இயல்புள்ள (x implacable)
placard (n) - விளம்பர முழக்க அட்டை, விளம்பரம் (v) - விளம்பரம் செய், முழக்கம் செய்.
placate (v)- அமைதிப்படுத்து, தணி. placatory (a) - அமைதியுண்டாக்கும்.
place (n) - இடம்(பார்க்கும்), பகுதி (நூல், நாடகம்) இருக்கை, வரிசை, பதவி நிலை, பயில் வாய்ப்பு, உரியநிலை இடம், இடமதிப்பு (கணக்கு), வீடு.
place (v) - ஒரிடத்தில் வை, நிலையளி, மதிப்பீடு, கட்டளையளி, அமர்த்து.
placement (n) - பணியமர்வு.