பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/483

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

platform

477

playwright


platform (n) - பேச்சு மேடை,மேடை (இருப்பூர்தி நிலையம்) platform Tamil - மேடைத் தமிழ். அரசியல் கட்சிக் கொள்கை, தேர்தல் அறிக்கை.
plating (n) - முலாம் பூசதல்,தகடு வேய்தல்.
platinum (n) - பிளாட்டினம் (உலோகம்).
platinum blonde - வெண்ணிற மயிர் அழகி.
platinum jubilee - பவள விழா.
platitude (n) - பொதுக் குறிப்பு,மெய்மை.
platitudinous (a) - பொதுக் குறிப்பு சார்.
platonic (a) - பிளேட்டோ சார், மெய்க்காதல் சார், கருத்தியலான, பிளேட்டோ என்பார் சிறந்த கிரேக்க மெய்யறிவாளர்.
platoon (n) - படைப்பகுதி,பட்டாளம்.
platter (n) - உணவுத்தட்டு,பதிவிசைத்தட்டு.
plaudit (n) - புகழ்ச்சி, ஆரவாரம்,புகழுரை.
plausible (a) - சரியான, சூதுமதியுடன் வாதிடும். plausibly (adv).
play(n)- நாடகம், விளையாட்டு,ஆட்டம் playable (a) - ஆடத்தக்க (v) - விளையாடு, வாசி, இசை, play-theory - விளையாட்டுக் கொள்கை.
31

playwright

play-act (v)- நடி
play back - மீட்புக் கருவி, பின்னணிப் பாடகர்
play bill - நாடகச் சுவரொட்டி.
playboy - நுகர்ந்து மகிழும் இளைஞன்.
play-by-play - தெளிவிளக்க உரை(ஆட்டம்- ஒலிபரப்பு)
play-fellow - விளையாட்டுத் தோழன் (குழந்தை).
play-goer - நாடகம் பார்ப்பவர்.
playground - விளையாட்டுத் திடல்.
playgroup - விளையாட்டுக் குழாம் (குழந்தைகள்).
playhouse - திரையரங்கு, நாடக அரங்கு.
playlet - சிறு நாடகம்,குட்டி நாடகம்.
playoff - ஒரேயளவு ஆட்டம்,ஒத்த அளவு ஆட்டம்.
play-out(a)- களைத்துப் போன,முடிந்த, பயனற்ற.
play-pen - விளையாட்டுக் கொட்டில்.
playroom - விளையாட்டறை(குழந்தை).
plaything - விளையாட்டுப் பொருள்.
playtime - விளையாட்டு நேரம்.
playway (n)- விளையாட்டு வழி. play way education - விளையாட்டு வழிக் கல்வி.
playwright- நாடக ஆசிரியர். பா.dramatist.