பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

barium

43

basis



barium (n)- பேரியம், வெண்ணிற உலோகம். barium meal - பேரியம் உணவு.
bark (n)-மரப்பட்டை, தோல் (n) - தோலை உரி, குரை, பா. barque.
barley (n)- வாற்கோதுமை, barley water- வாற்கோதுமை நீர்.
bam (n)- களஞ்சியம், பத்தாயம்,ஓ. barn-yard.
barnacle (n) - நத்தை வகை (கப்பல்), விடாமல் ஒட்டிக் கொள்பவன்.barnacles (pl) மூக்குக் கண்ணாடி.
barometer (n) - காற்று அழுத்தமானி, பாரமானி, மனநிலை, சூழ்நிலை காட்டுவது. barometric (a).
baron (n) - பெருமான், பெருமக்கள் பட்ட வகை.baroness - பெருமகள்.baronet (n) - பெருமகன்.
baroque (a) - மீயழகு செய்துள்ள.
barouche (n) - நான்கு சக்கர வணடி.
barque (n) - படகு.
baracks (n)- படைவீரர் பாசறை,பாளையம்.
barrage (n) - அணைக்கட்டு,குண்டுவீச்சு.
barrel (n) . மிடா, பீப்பாய்,துப்பாக்கிக் குழல்.
barren (a) - மலடான,தரிசான,பலனற்ற.
barricade (n) - தெருமறிப்பு,தடுப்பு. (v) தடு.

barrier (n) - வேலி, எல்லைத்கோடு, தடை.
barrister (n) - வழக்குரைஞர்.barrister - at-law or Bar-at-law. ஆங்கில வழக்குரைஞர் பட்டம் (பெற்றவர்).
barrow (n) - தள்ளுவண்டி.
barter (n) - பண்டமாற்று.
basalt (n) - எரிமலைப்பாறை.
base (n) - அடி,அடிப்படை,தொடக்கம், நடவடிக்கை மையம், உப்பு, மூலி (காரம்) படைத்தளம். (V) - அடிப்படையாகக் கொள். base (a) - இழிவான,baseless (a) - அடிப்படை யற்ற, base ball தளப்பந்து.
basement (n) - நிலவறை,கீழறை.
bash (n,\) - அடி,முயற்சி.
bashful (a) - நாணமுள்ள.bashfuless(n) -நாணம்.
basic (a) - அடிப்டையான,காரமுள்ள,basic Science (n) - அடிப்படை அறிவியல் ஒ. applied.
basil (n) - நறுமணச் செடி.holybasil -துளசி.
basilica (m) - அரண்மனை நீள் மண்டபம்.
basilisk (n) - ஒரு வகைப் பல்லி அல்லது ஓணான்.
basin (n) - தட்டம், நீர்க்குட்டை, வடிநிலம், ஆற்றுப்பள்ளத்தாக்கு.
basis (n) - அடிப்படை, முதன்மை இயைபுறுப்பு. bases (pl).