பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/492

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

positivist

486

postilion


positivist (n) - இக்கொள்கையர்.
positron (n) - நேர் மின்னேற்றறைத் துகள், நேரியன்.
posse (n) - ஒழுங்கு நிலை நாட்டுபவர், காவலர்.
possess (V) - பெற்றிரு,உடைமையாகக் கொண்டிரு, அடக்கு possessor (n) - உடையவர். possession (a) - உடைமைக்குரிய possesive case - ஆறாம் வேற்றுமை.
possibility (n) - இயலுமை.
possible (a) - இயலக்கூடிய,நடக்கக்கூடிய.
possibly (adv) - ஒருவேளை.
post (n) - தூண், கம்பம், துவங்கும், முடியுமிடம், பதவி இடம், அலுவல் இடம் அஞ்சல்.
post (v) - விளம்பரப்படுத்து, ஒட்டு, அமர்த்து, நிறுத்து.posting (n) - அமர்வு, அஞ்சலில் போடு, பதிவு செய், படிப் படியாகப் பயணஞ் செய். post haste - அதிக விரைவுடன்.
post-bag - அஞ்சல் பை.
post-box - அஞ்சல் பெட்டி.
post-card - அஞ்சல் அட்டை.
post code - அஞ்சல் குறியீட்டு எண்.
post-free - இலவச அஞ்சல்.அஞ்சல்காரர்.
post-man - அஞ்சல்காரர்.
post-mark - அஞ்சல் முத்திரை.
post-office - அஞ்சல் அலுவலகம், அஞ்சலகம்.
post - paid - முன்னரே அஞ்சல் கட்டணம் செலுத்திய,
post - town - அஞ்சல் நகரம்.


postage (n)- அஞ்சல் கட்டணம்.postage Stamp - அஞ்சல் தலை.
postal (a) - அஞ்சல் சார்.
postal application - அஞ்சல் விண்ணப்பம்.
postal charge - அஞ்சல் கட்டணம்.
postal code - அஞ்சல் குறியீட்டெண்.பா. pincode
postal order - அஞ்சல் ஆணை.பா.money order.
post date (v) - பின் நாளிடு.postdated (a) - பின்னாளிட்ட (X predate).
poster (n) - சுவரொட்டி. poster colour - சுவரொட்டி நிறம்.
pnosterior (a) - பின்பக்க (n) - பின் பக்கம். பின் மட்டை, (x anterior).
posterity (n) - அடுத்த தலைமுறை.பா. generation.
postern (n) - பின்புறக் கதவு நுழைவு.
postfix (n) - விகுதி.(v) - விகுதி சேர் (x prefix).
postgraduate (n) - முதுகலைப் பட்டதாரி.
posthumous (a) - இறப்புக்குப் பின் (பிறக்கும் குழந்தை, ஏற்படும் புகழ், வெளியிடப்படும் நூல்). posthumously (adv).
postilion (n) - குதிரை மீது அமர்ந்து வண்டி ஒட்டுபவர்.