பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/493

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

postmaster

487

pother


postmaster (n)- அஞ்சல் பொறுப்பாளர், அஞ்சலக அலுவலர்.
post meridiem, pm (adv) - நண்பகலுக்குப் பின், பிற்பகல். (x ante meridiem).
postmortem (adv) - இறப்புக்குப் பின். (n) - இறந்த உடல் ஆய்வு, நடந்த பின் நிகழும் உரையாடல்.
postnatal (a) - குழந்தைப் பிறப்புக்குப் பின், பிறந்த குழந்தைக்குரிய (x prenatal).
postpone (V) - தள்ளி வை,ஒத்திப் போடு. postponement (n) - தள்ளி வைத்தல்.
postposition (n) - உருபு.
postscriptp (n) - பிற்குறிப்பு(கடிதம்), பிற்சேர்ப்பு உண்மைகள்.
postulate (n) - எடுகோள்.(V) - எடுகோளாக் கூறு.postulator (n) - எடுகோளாளர். ஒ. hypothesis, proposition.
posture (n) - நிற்கும் நிலை,தோரணை, நோக்கு, மனப்பான்மை.(v) - தோரணையுடன் நில்.postural (a).
postwar (a) - போர்ப் பிற்கால (x pre-war).
posy (n) - பூச்செண்டு.
pot(n)- பானை, தொட்டி, பெருந்தொகை, பந்தயத் தொகை.
potbeliy (n) - பானை வயிறு,தொந்தி, pot (v) - தொட்டியில் நடு, சிறுநீர் கழிக்க விடு, கொல். potted (a) - தொட்டியில் வளர்க்கப்பட்ட, சுருக்கிய வடிவம்.


pother

pothole (n) - ஆழ்துளை (பாறை).
potholing (n)- ஆழ்துளை தேடல்.
pothouse (n) - சாராயக் கடை.
pot hunter(n) -ஆதாயந்தேடி,வேட்டையாடுபவர்
potluck (n)- பானை உணவு.
potplant (n) - தொட்டிச் செடி.
potshot (n) - குறியின்றிச்சுடல், போன போக்கில் செய்தல்.
potable (a) - குடிக்கத்தக்க (நீர்)
potash (n) - பொட்டாசிய உப்பு.
potassium (n) -பொட்டாசியம். கார உலோகம்.
potation (n) - குடித்தல்,குடி பொருள்.
potato (n) - உருளைக் கிழங்கு. potato crisp, chip - உருளைக் கிழங்கு வறுவல்.
potboiler (n) - பணத்திற்காகவே செய்யப்பட்ட வேலைப்பாடு.
potboy (n) - சாப்பாடு விடுதிச் சிற்றாள்.
potent (a) - ஆற்றல் வாய்ந்த, அமைதி தரும், ஆண்மையுள்ள. potency (n) - ஆற்றல், ஆண்மை.(x impotent).
potentate (n) - நேரடி ஆட்சியாளர், கோனாட்சி.
potential (a) - இயலக்கூடிய,ஆற்றலுள்ள, நிலைத்த, பயன்படும்.(x kinetic) potentiality (n) - ஆற்றலாண்மை, உள்ள்ளார்ந்த இயல்பு. potentially (adv).
pother (n) - குழப்பம்.(v) - குழப்பு.