பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/495

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

practicable

489

precious


practicable (a) - இயலக் கூடிய, நடைமுறைக்குரிய,
practical (a)-செய்முறைசார்,செய்வதற்குரிய, நடைமுறைக்கேற்ற.(x theoretical), (n) - செய்முறை. practcalities - நடைமுறைக் கூறுகள். practically (adv).
practical joke - நடைமுறை வேடிக்கை.
practical joker - நடைமுறை வேடிக்கை செய்பவர்.
practice (n) - பயிற்சி,தொழில் நடத்தல்.
practise (v) - பயிற்சி செய்,பழகு practitioner (n) - பயிற்சி செய்பவர், தொழில் செய்பவர்.
pragmatic -நடைமுறைக் கொள்கைசார்.
pragmatism (n) - நடைமுறைக் கொள்கை.
pragmatist (n) - நடைமுறைக் கொள்கையர்.
praise (v) - புகழ், பாராட்டு, வணங்கு, தொழு, புகழ்ச்சி. praiseworthy (a) - புகழ்ச்சிக்குரிய.
prance (v) - துள்ளு,பாய்.(n) - துள்ளல், பாய்தல்.
prank (n) - குறும்பு. prankster(n) - குறும்பு செய்பவர்.
prate (v) - பிதற்று. (n) - பிதற்றல்.
prattle (v) - மழலை பேசு.(n) - மழலைப் பேச்சு.prattler (n) - குளறிப் பேசுபவர்.

precious

prawn (n) - இறால்.
pray (V) - வேண்டு, இறைஞ்சு, தொழு, prayer (n) - வழிபாடு, தொழுகை,
preach (v) - சமய உரையாற்று, எடுத்துக் கூறு, தேவையற்ற ஒழுக்க அறிவுரை கூறு, போதி. preacher (n) - சமய உரையாளர், போதிப்பவர்.
preamble (n) - முன்னுரை.
precarious (a) - உறுதியற்ற, நிலையற்ற. precariously (adv).
precaution(n)- முன் எச்சரிக்கை, முன் ஏற்பாடு.
precautionary (a) - முன் எச்சரிக்கையான.
precede (V) - முன் செல்,நிகழ்,முற்படு.
precedence (n) - முற்பாடு,முந்துகை, முன்னுரிமை. preceding (a) - முந்தும். precedented (a).
precept (n) - விதி,வழி காட்டு நெறி, ஒழுக்க அறிவுரை. preceptor (n) - ஆசிரியர்.
precession (n) - முன் நிகழ்வு (வானநூல்).
precinct (n) - எல்லை,வரையறை.
precious (a) - மதிப்புள்ள,விலை உயர்ந்த, மிக விருப்பம், செயற்கையான, கருதத்தக்க.
precious (n) - அன்பே,ஆரமுதே.preciously (adv).