பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/497

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

predominate

491

premature


predominate (V) - கட்டுப்படுத்து, உயர்வு பெற்றிரு. predominant (a) predominance (ո).
preeminent (a) - மீ உயர்ந்த,மிகச்சிறந்த. preeminence (n) preeminently (adv).
preengption (n) - முதலில் விலைக்கு வாங்கும் உரிமை. preempt (v) - இவ்வுரிமை பெறு. preemptive (a).
preen (v) - இறகுகளால் அலகைக் கோது, தலை வாரி அழகுடன் தென்படு, தன்னத் தானே பாராட்டிக் கொள்.
prexist(v)- முன்னரே வாழ்ந்திரு. prexistence (n) - முன் வாழ்க்கை. prexistent (a).
prefab (n) - முன்னரே கட்டப்பட்ட வீடு. prefabricate (v) - முன்னரே கட்டு. prefabrication (h) - முன்னரே கட்டல்.
preface (n) - முன்னுரை,முகவுரை.prefatory (a).
prefect (n) - தலை மாணாக்கர்,தலைமை ஆட்சியாளர். prefecture (n) - இவ்வாட்சியர் ஆளும் பகுதி.
prefer (v) - தேர்ந்தெடு, மிக விரும்பு. preferable (a) - மிக விரும்பும். preferably (adv). preference (n)- முன்னுரிமை, முன் விருப்பம். preferential(a).
preferment (n) - மேல் பதவி உயர்வு. prefigure (v) - கற்பனை செய், முன்கூட்டிக் கூறு.

prefix (v) - அறிமுகமாகச் சேர், முன்னொட்டு சேர். (n) - முன்னொட்டு, பட்டப் பெயர். (x suffix). pregnant (a) - கருவுற்றுள்ள,நிரம்பவுள்ள.
pregnancy (n) - கருவுறல்,கருப்பேறு.
prehensible (a) - பற்றிப் பிடிக்கும்.prehension (n) - பற்றிப் பிடித்தல்.
prehistoric (a) - வரலாற்றுக் காலத்திற்கு முந்திய.
prehistory (n) - வரலாற்றுக்கு முந்திய காலம்.
prejudge (v) - விசாரணை இல்லாமல் தீர்ப்பளி, தவறான கருத்துக்கொள்.
prejudice (n) - தப்பெண்ணம்,தற்சார்பு, வார்ப்பெண்ணம் (v)- தப்பெண்ணங்கொள், நலிவுறச் செய்.prejudicial (a) - வார்ப்பெண்ணமுள்ள, prejudiced (a).
prelate (n)- உயர் ஆயர்.prelacy(n) - உயர் ஆயர் பதவி.
preliminary (a) -தொடக்க, (n) - தொடக்க வினை செயல்.

prelude (n) - தொடக்க நிகழ்ச்சி, முன்கூட்டு நிகழ்ச்சி, குறுகிய இசைப்பகுதி.

premartial (a) - திருமணத்திற்கு முன் நடைபெறும்.
premature (a) - முன்னரே முதிர்ச்சியடையும். prematurely (adv).