பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/498

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

premeditate

492

prescient


premeditate (v) - முன்னரே திட்டமிடு. premeditation (n)- முன்னரே திட்டமிடல்.
premier (a) - முதன்மைச் சிறப்புள்ள (n) - பிரதமர், தலைமை அமைச்சர்.premiership (n) - பிரதமர் பத்விக்காலம்.
premiere (n) - முதல் பொது நிகழ்ச்சி, முதல் இரவு நிகழ்ச்சி (படம், நாடகம்). (v) - இந்நிகழ்ச்சியைக் காட்டு. பா. debut.
premise (n) - கருதுகோள்,தொடக்க வாசகம்.
premises (n) - வளாகம், இடம்,கட்டிடம்.
premium (n) - தவணைத் தொகை,முனைமம், பூரிப்பூதியம்.premium bond - முனைம முறிமம் (காப்பீடு).
premonition (n) - முன் எச்சரிக்கை, முன்னுணர்வு. premonitory (a).
prenatal (a) - பிறப்புக்கு முன் (x postnatal)
preoccupation (n) - மறதி,உளைச்சல், ஒன்றைப் பற்றி நினைப்பவர், நினைக்கும் பொருள்.preoccupy (v) - உளைச்சல் கொள். preoccupied (a) - உளைச்சலுள்ள.
preordain (v) - முன்னரே உறுதி செய். preordination (n) - முன்னரே உறுதி செய்தல்.
preparation (n) - முன்னேற்பாடு,ஆயத்தம், முன்னுழைப்பு,மருந்து.preparatory (а) - அறிமுக. preparatory school - அணியப்பள்ளி (7-13அகவை).

prescient

prepare (v) - ஆயத்தமாகு, ஒழுங்கு செய். prepared (a) ஆயத்தமான.
prepay (v) - முன்னரே பணங்கொடு, prepayment.
preponderate (V) - மிகு செல்வாக்கு அல்லது சிறப்பு பெறு. preponderant (a) preponderance (n). preponderantly (adv).
preposition (n) - வேற்றுமை உருபு.on, at. prepositional (a).
prepossess (v) - சுவர்,நல்லெண்ணம் ஏற்படுத்து. prepossessing (a) - கவர்ச்சியான.
preposterous (a) - அறிவுக்கு ஒவ்வாத, அறிவற்ற. preposterously (adv).
prerequisite (n) - முன்தேவை.
prerogative (n)- சிறப்புரிமை.
presage (n) - தீக்குறி.(v) - முன்னறிவி.
presbyter (n) - திருச்சபை குரு, ஐயர், மூத்தோர்.
presbyterianism (n) - மூத்தோர் ஆட்சிக் கொள்கை. திருச்சபை குழு ஆட்சி.presbytery (n) - குருமார் அவை, குருவீடு, ஐயர் வீடு.
prescient (a) - வருவது உணரும்.prescience (n) - வருவது உணர்தல்.