பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/500

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

press photographer

494

previous


press photographer - செய்தித் தாள் புகைப் படக்காரர்.
press release - செய்திக் குறிப்பு.
press-stud - துணி ஒட்டி.
pressing (a) - சடுதியான,வற்புறுத்தும். (n) - பதிவிசைத் தட்டு.
pressure (n) - அழுத்தம், நெருக்கடி.pressure, pressurize (V) - துண்டு, ஒரே அழுத்தத்தில் வை.
pressure cooker - அழுத்தச் சமையற்கலம்.
pressure group - செல்வாக்குக் குழு, குழாம்.
pressurised water reactor - அழுத்தமூட்டிய நீர் அணு உலை.
prestidigitator (n) - செப்படி வித்தை செய்பவர்.
prestidigitation (n) - செப்படி வித்தை.
prestige (n) - தன்மதிப்பு,மதிப்புரிமை, அருமதிப்பு.
prestigious (a) - அருமதிப்புள்ள.
presume (V) - எண்ணு,நினை,துணிந்து செய். presumable (a) presumably (adv) presumption (n) - உய்மானம்.
presumptive (a)- நம்பிக்கையில் அமைந்த, இருக்கக்கூடிய.
presumptuous (a) - துணிவுள்ள, தன்னம்பிக்கை உள்ள. presumptuously,
presuppose (V)- உய்த்தறி,இருக்கலாம் என எண்ணு, கொள். presupposition (n) - உய்த்தறிதல்.


pretax (a) - வரி கழிப்பதற்கு முன்னுள்ள.
pretence (n) - ஏமாற்றல்,பகட்டு.
pretend (v) - நடி, பாசங்குசெய். pretender (n) - நடிப்பவர்,பாசாங்குசெய்பவர். pretension (n)- நடிப்பு, பாசாங்கு. pretentious (a) - உரிமை கொண்டாடும், பகட்டான.
preterite (a) - இறந்த கால.
preternatural (a) - இயல்பு கடந்த, வழக்கத்திற்கு மாறான, பா.Supernatural.
pretext (n) - சாக்குப்போக்கு,
pretty (a) - அழகான, கவர்ச்சியான, நேர்த்தியான, நல்ல. prettily (adv).
prevail (v) - நிலவு,பரவலாக இரு,தோற்கடி. prevailing (a) - பரவலாக உள்ள, அடிக்கடி வீசும்(காற்று). prevalent (a) - பரவலாக நிகழும். prevalence (ո).
prevaricate (v) - மழுப்பிப் பேசு,தட்டிக் கழி. prevarication (n) - தட்டிக் கழித்தல். prevaricator (n)- தட்டிக் கழிப்பவர்.
prevent (V) - நிறுத்து,தடு. preventable (a) - தடுக்ககூடிய. prevention (n)- தடுத்தல். preventive (a)- தடுக்கும்.preventive (n) - தடுப்பு மருந்து. preventive detention (n) - தடுப்புக் காவல். preventive medicine - தடுப்பு மருந்து.
previous (a) - முந்திய,முற்பட்ட.previously (adv).