பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/501

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

prewar

495

primate


prewar (a) - போருக்கு முந்திய, prewar period (n)- போருக்கு முந்திய காலம்.
prey (n) - இரை, பலியாபவர். (v)- தொந்தரவு செய், வேட்டையாடு, இரையாக்கு, பலியிடு.
price (n) - விலை, மதிப்பு. (v) - விலைகுறி, கேள். priced (a) - விலையிடப்பட்ட. pricey (a) - அதிக விலையுள்ள.
price control - விலைக் கட்டுப்பாடு.
price-fixing (n) - விலை உறுதி செய்தல்.
price-list (n) - விலைப் பட்டி.
price-policy (n) - விலைக் கொள்கை.
price tag (n) - விலைச் சீட்டு.
price war (n) - விலைப் போர்(போட்டிவிலை).
prick (n) - குத்துதல், முள் தைத்தல், குத்து துளை, குத்து வலி. (v) - முன்னால் குத்து, குத்தி வலியுண்டாக்கு.pricking (n) - குத்துதல்.
prickle (n) - கூர்முள், குத்தும் வலி. (v) - குத்தி வலியுண்டாக்கு.prickly (a) - முள்ளால் மூடிய, எரிச்சலூட்டக் கூடிய. prickly heat - வேர்க்குரு. prickly pear - சப்பாத்தி.
pride (n) - செருக்கு, ஆணவம், இறுமாப்பு, பெருமிதம். (v) - செருக்குக் கொள்.

primate

priest (n) - ஆயர்.பா.bishop archi bishop, priest hood (n) - ஆயர் பதவி, நிலை. priest like (a) - ஆயர் போன்று. priestly (a) - ஆயர்க்குரிய.
prig (n) - தருக்கர், இறுமாப்புள்ளவர்.priggish (a).
prim (a) - அல்லாததை வெறுக்கும், முறையாக உள்ள. primly (adv).
prima ballerina (n) - தலைமை நடனப் பெண். (குழு நடனம்).
primacy (n) - முதன்மை நிலை.
prima donna (n) - தலைமைப் பாடகி (இசை நாடகம்).
prima facie (adv)- முதல் காரணமுள்ள.
primal (a) - முதலாவதான,தலைமயான.
primary (a) - தொடக்க நிலையிலான, முதலாவதான, அடிப்படையான. primary teachers - தொடக்க நிலை ஆசிரியர்கள். (Secondary) primarily (adv). primary election - தொடக்க தேர்தல் (வேட்பாளர் பொறுக்குதல்).
primary colour - முதன்மை நிறம்.
primary education - தொடக்கக் கல்வி.
primary school - தொடக்கப் பள்ளி.
primate (n) - தலைமைப் பேராயர், மனிதக் குரங்கு.