பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/506

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

proforma

500

proietariat


protoma (n) - முன் பட்டியல்,முன் இடாப்பு.
profound (a) - ஆழ்ந்த அறிவுள்ள, பெரிய நுண்மாண் நுழைபுலமுள்ள. profoundly (adv) profundity (n) - நிறையறிவு, நிறைதன்மை, ஆழம்
profuse (a) - தாராளமான,அதி அளவுள்ள, நிரம்ப, விஞ்சிய, profusely (adv) - profusion (n) - நிரம்பிய தன்மை.
progenitor (n) - மூதாதையர்,மூலவர், முதல்வர்.
progeny (n) - கால்வழி,எச்சம்.
prognosis (n) - முன்னறிதல்,பார்வை
prognosticate (v) - முன்கூட்டியே கூறு, வருவது உரை.prognostication (n) - வருவது உரைத்தல்
programme (n) - நிகழ்ச்சி நிரல்,நிகழ், நிரல், திட்டம்(V) - நிகழ் நிரல் செய் (கணிப்பொறி,திட்டமிடு, programmer (n) - நிகழ்ச்சியாளர், நிகழ் நிரல் செய்பவர் (கணிப்பொறி).
programmed course - திட்டமிட்ட படிப்பு
programmed learning - திட்டமிட்ட கற்றல், தானே கற்றல்.
programme music - கதை,பொதி இசை
programme note - இசை விளக்கக் குறிப்பு.


progress (n) - முன்னேற்றம்,தேர்ச்சி, (v)- முன்னேறு, தேர்ச்சி பெறு. progression (n) - முன்னேற்றம், பெருக்கம், தொடர்ச்சி arithmetic progression- கூட்டுத் தொடர்ச்சி. geometric progression - பெருக்குத் தொடர்ச்சி progress report - தேர்ச்சி அறிக்கை. progressive (n) - முன்னேறும் (a)- முற்போக் குக் கருத்துள்ளவர் progressively (adv).
prohibit (v) - தடு, விலக்கு, தவிர் prohibition (n) - மது விலக்கு,தடை.prohibitory (n) -தடை செய். prohibitionist - தடை செய்ய விரும்புபவர். prohibitive (a)- தடுக்கும். prohibitively (adv)-prohibitory (a) -தடுக்கு
project (n) - திட்டம்,ஏற்பாடு project method- திட்ட முறை.(v) - விழச்செய், திட்டமிடு, எறி, நீட்டு, சிந்தி.
projectile (n)- வீழ் பொருள் (a)-வீழ்த்தும்.
projection (n) - நீட்சி,நீட்சிப் பொருள், நீட்டிக் காட்டல், மதிப்பீடு.Projection (n) - படம் வீழ்த்துபவர் projection room - படம் வீழ்த்தும் அறை projector (a) - பட வீழ்த்தி படங்காட்டி.
prolapse (n) - உறுப்பு நழுவல் (v)- உறுப்பு நழுவுமாறு செய்.
proletariat (n) - வகுப்பு,தாழ் வகுப்பு, prole (n) - இவ்வகுப்பு உறுப்பினர்.