பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/509

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

proponent

503

prosody


proponent (n)- முன் மொழிபவர்.
proportion (n) - பின்னம், அளவுப் பொருத்தம், கதவு, வீதப்பொருத்தம் proportions (n) - அளவுகள், பருமன்கள். proportioned (a) - பருமனுள்ள proportional (a) - வீதப் பொருத்தமுள்ள.proportionally (adv). proportional representation PR (n) - வாக்கு வீதப் பொருத்தப் பகராண்மை proportionate (a) - வீதப் பொருத்தமுள்ள.
proposal (n) - முன்மொழிவு,கருத்து.
propose (v)- முன்மொழி, கருது, விரும்பு, திருமணம் செய்ய விருப்பந் தெரிவி. proposer(n) - முன் மொழிபவர் (x second, seconder).
proposition (n) - துணிபுரை,முன்மானம், சிக்கல்,இடர் தேற்றக் கூற்று(v)-கலவி கொள்ள நேரிடையாகக் கேள். propound (v) - முன்வை,முன் மொழி.
proprietary (a) - நிறுவனச் சார்பான, சொந்த உரிமை சார்பான,proprietor (n) - உரிமையாளர். proprietorship (n) - உரிமை நிலை. proprietress (n)-பெண் உரிமையாளர். proprietorial (a).
propriety (n) -தகுதி உடைமை,ஒழுங்குடைமை propriety of Conduct - பண்புடைமை(குறள்) proprieties - நடத்தை அல்லது விதி விளக்கங்கள்.


propulstion (n) - முன்னியக்கம்(ஏவுகணை) propulsive (a).
pro rata (a, adv) - வீதப்படி,தகவுப் படி
prorogue (v) - இடைக் காலமாக நிறுத்தி வை. ஒத்தி வை (சட்டமன்றம், நாடாளு) prorogation (n) - ஒத்தி வைத்தல்
prosaic - கற்பனை வளமற்ற, ஊக்கமற்ற, கவர்ச்சியற்ற, prosaically (adv).
proscribe (V) - விலக்கு, தள்ளி வை, தீயது என அறிவி, proscription (n) - தள்ளி வைத்தல்
prose (n) - உரைநடை (x poetry)
prosecute (V) - குற்றஞ்சாட்டு,தண்டி, ஈடுபாடு (போர்) prosecutor (n) - வழக்குரைஞர்.public prosecutor-அரசு வழக்குரைஞர். prosecution (n) - தண்டித்தல்,வழக்குரைஞர் குழாம்; கடமை நிறைவேற்றல்.
proselyte (n) - சமயம் மாறியவர், கட்சி மாறியவர். proselytize (v) - மாறச் செய்.பா. convert
prosody (n) - செய்யுள் இலக்கணம், யாப்பிலக்கணம் - prosodist (n) - இவ்விலக்கணம் செய்பவர்.