பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/510

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

prospect

504

protem


prospect (n) - காட்சி நிலை, உளக் கற்பனை, வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர். வரும் வாடிக்கையாளர், கனிவளங் காணல், prospects - வெற்றி வாய்ப்பு, பார்வை. (v)- கனிவளந் தேடு
prospector (ո) - கனிவளங் காண்பவர். prospecting (n) கனிவளங் காணல்
prospective (a) - வருங்கால வாய்ப்புள்ள.
prospectus (n) - தகவல் அறிக்கை, தொகுப்பு.
prosper (v) - வளம் பெறு,வெற்றி பெறு.
prosperity (n) - வளம்,வாய்ப்பு,பேறு.
prosperous (a) - வளமுள்ள.prosperously (adv).
prosthesis (n) - செயற்கை உறுப்பு,செயற்கை உறுப்பு மாற்றீடு,prosthetic (a)
prostitute (n) - விலை மகள் (v) - விலை மகளாக வாழ், திறமைகளைத் தவறாகப் பயன்படுத்து, கொச்சைப் படுத்தும். prostitution (n) - பரத்தமை, விலை மகள் தொழில்; பயனற்றது
prostrate (a) - குப்புறப் படுத்துள்ள, காலடி பணியும், காலில் விழும். (v) - காலில் விழுந்து வணங்கு.prostration (n) - காலில் விழல்.
prosy (a)- உப்புசப்பற்ற.prosily(adv).

protem

protoganist (n) - கதைத் தலைவன், தலைமை நிலையாளர்; வரிந்து கட்டிப் பேசுபவர்; ஆதரவாளர்.
protean (a) - மாறும்
protect (v) - பாதுகாப்பு செய்,காப்பாற்று, ஆதரவளி.
protection (n) - பாதுகாப்பு,ஆதரவு.protection money - பாதுகாப்புப் பணம், கப்புப் பணம். protectionism (n) - உள்நாட்டு தொழில்களைப் பாதுகாத்தல்.protectionist(n)- இப்பாதுகாப்புக் கொள்கையர் protective (a) - பாதுகாக்கும் (n) -காப்புறை(கருத்தடை) protectively (adv).
protective Custody - பாதுகாப்புக் கைதி,
protector (n) - பாதுகாவலர், பாதுகாப்புப் பொருள். protector of emigrants - குடி பெயர்வோர் காப்பாளர் protector of immigrants - குடி புகுவோர் காப்பாளர்.
protectorate - பாதுகாப்பிலுள்ள நாடு. குடியெற்ற நாடு.
protege (n) - ஆதரவளிப்பவர் protegee (n) - ஆதரவளிக்கும் பெண்.
protein (n) - புரதம் (ஊட்டத் சத்து)
protem - தற்காலிகமாக, இடைக்கால.