பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/512

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

provoke

506

psychic


provoke (v) - தூண்டு,எரிச்சலூட்டு.provoking (a) - எரிச்சலூட்டல். provocation (n)-சினமூட்டல் provocative(a).
provost (n) - தலைவர்,(கல்லூரி,நகர்மன்றம்).
prow (n) - கப்பல் முன்புறம்.
prowess (n) - சிறப்புத் திறம்,வீரத்திரம்.
prowl (v) - இரைதேடி அலை, திருடத் தேடி அலை. prowl (n) - தேடி அலைதல். prowler - தேடி அலையும் விலங்கு, ஆள்.
proximate (a)- மிக அருகிலுள்ள (x far)
proximity (n) - அண்மை.
proximo (a) - அடுத்த மாதத்து.
proxy (n) - அடுத்தவருக்காகச் செயற்படுவர், செயற்படும் உரிமை, பகராள்.
prude (n) - இயல்பு மீறி நடப்பவர்.prudery (n)- இயல்பு மீறி நடத்தல் prudish (a).
prudent (a) - தீர்மானத்துடன் நடக்கும், கருத்துடன் நடக்கும் prudence (n)- முன்னறிவு, அறிவுடமை.
prune (n)- உலர்த்திய பழம். prune (v) - கத்தரி, கழி, வெட்டு,குறை, pruning (n) - கழித்தல். pruning hook, shears - கத்தரிக்கும் கருவி. prurient (a) - பாலினப் பொருள்களில் அதிக நாட்டமுள்ள.


Prussian blue - ஆழ் நிலம்.
prussic acid - பிரசிக் காடி,அதிக நச்சுள்ளது.
pry (V) - துருவிப்பார் (ஒருவர் சொந்த அலுவல்கள்)
psalm (n) - பாசுரம், வழிபாட்டுப் பாடல் psalmist (n)- பாசுரம் பாடுபவர்.
psalter (n) - புகழ்பாடல் தொகுதி(விவிலியம்).
psephology (n) - வாக்கியல் psephologist (n) - வாக்கியலார்.
pseud (n) - போலி,pseudo (a) - உண்மையற்ற, போலியான,பொய்யான. pseudopodia - பொய்க்கால் pseudonym - புனை பெயர்
pshaw (interj) - சீ!
psyche (n) - உள்ளம்,ஆன்மா.உள்ளுயிர்.
psychedelic (a) - இல்பொருள் தோற்றம் உண்டாக்கும் (மருந்து). தெளிவான நிறமுள்ள, ஒலியுள்ள.
psychiatry (n) -உளநோய்ப் பண்டுவம். psychiatrist (n) - உளநோய்ப் பண்டுவர், மன நோய் மருத்துவர்.
psychic (a) - இயற்கை விதிகளுக்கு அப்பாற்பட்ட செயல் சார்; தொலைவில் உணர்தல், இயற்கையைக் கடந்த ஆற்றலுள்ள (n) - இவ்வாற்றலுள்ளவர்.