பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/513

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

psychology

507

publicity


psychologty (n) - உளவியல்,psychological (a) - உளவியல் சார்.psychologist (n) -உளவியலார். psychopathist (n)- உளநோய் மருத்துவர். psychosis (n) - உளநோய். psychotherapeutics - உளநோய்ப் பண்டுவம் psychotherapy (n) - உளநோய்ப் பண்டுவம், மருத்துவம்.
pub (n) - கள்ளுக்கடை, சாராயக்கடை, மதுக்கடை.
puberty(n) - பூப்பு,பருவமடைதல்.
public (c) - பொது மக்களுக்குரிய, பலரறிந்த, (n) - பொதுமக்கள்.publicly (adv).
public address system - பொது அறிவிப்பு அமைப்பு.
public Company - பொது நிறுமம்.
public convenience - பொதுக் கழிப்பிடம்.
public debt - பொதுக்கடன்.
public endowment - பொது அறக்கட்டளை.
public house - மதுக்கடை.
public health - பொது உடல் நலம்.
public notification (n) - பொது அறிவிப்பு.
public nuisance - பொதுத் தொல்லை.
public opinion - பொதுமக்கள் கருத்தும்.
public opinion poll - பொதுமக்கள் கருத்துக் கணிப்பு.
public ownership - பொது உரிமை உடமை.

publicity

public prosecutor - அரசு வழக்குரைஞர்.
Public Record Office- பொது ஆவண அலுவலகம்.
public relations officer, PRO - பொதுமக்கள் தொடர்பு அலுவர்
public resort - பொது மகிழ்விடம்.
public safety - பொதுப் பாதுகாப்பு.
public School - பொதுப் பள்ளி.
public Sector - பொது(அரசுத்)துறை. (x private Sector)
public Service - பொதுப் பணி public service commission - பொதுப்பணித் தேர்வானையம்.
public transport - பொதுப் போக்குவரத்து.
public utility - பொதுப் பயன்பாடு
public works department - பொதுப்பணித் துறை.
publican (n) - மதுக்கடை மேலாளர்.
publication (n) - வெளியீடு,இதழ், நூல், வெளியிடல், publicist (n) - செய்தித் தாள்,விளம்பர முகவர் public share (v) - வெளியீடு.publish (n) - வெளியீட்டாளர்.
publicity (n) - விளம்பரம்.publicity agent- விளம்பர முகவர்.publicize (v) - விளம்பரப் படுத்து.