பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/514

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

рuck

508

puncture


puck (n) - வன் தட்டு, குறளி,குழந்தை,
pucker (n) - மடிப்பு,சுருக்கம்,(v) - சுருங்கச் செய்,மடிப்புண்டாக்கு.
puckish (a) - குரும்புள்ள.
pudding (n) - பிட்டு,களி.
puddle (n) - தேங்கு நீர்(மழை).
pudenda (n)- பெண் பிறப்புறுப்புகள்.
pudgy (a) - பருத்துள்ள, கொழுத்த
puerile (a) - குழந்தைத் தன்மையுள்ள, முதிரா.
puff (n) - காற்றுவீச்சு, மூச்சு, புகைப்படம், புகையை உள்ளிழுத்தல்,
powder puff - பூக்குஞ்சம் (v) - சுருளாக வெளியிடு, பெருமூச்சு விடு. puffy (a) - புடைப்பான, மூச்சுத் திணறும்.
pug, pugilist (n) - சப்பை மூக்கு நாய், குத்துச் சண்டைக்காரர் pug nose - சப்பை மூக்கு. pugilism (n)- குத்துச்சண்டத் தொழில்.
pugnacious (a) - சண்டையிடும் ஆர்வமுள்ள.
pugnacity - சண்டையிடும் நாட்டம்.
puke (v) - வாந்தி எடு.(n) - வாந்தி,
pull (v) - இழு (n) - இழுப்பு (x push).
pulley (n) - காப்பி,உருளை.
pulmonary (a)- நுரையீரல் சார் pulmonary artery - நுரையீரல் தமனி.pulmonary vein - நுரையீரல் சிரை,


pulp (n) - கூழ்,குழம்பு.(v)-கூழாக்கு pulpy (a)
pulpit (n) - சொற்பொழிவு மேடை.
pulsar (n) - துடி மீன்.
pulsate (n) - துடி,ஒழுங்காக விரிந்து சுருங்கு. pulsation (n) நாடித் துடிப்பு. pulative (a) pulse (n) நாடி(v) துடி.
pulses (n) - கூல வகைகள்.
pulverize (n) - பொடியாக்கு.pulverizer (n) - பொடியாக்கி,
puma (n) - மலை அரிமா(விலங்கு).
pumice (V) - நுரைப்புக் கல்.
pummel (V) - குத்து,அடி.
pump (n) - இறைப்புக் குழாய், எக்கி. (v) செலுத்து, ஏற்று, அடி.
pumpkin (n) - பூசணிக் காய்.
pun (n) - சிலேடை (v)- சிலேடையாகப் பேசு.
punch (n) - பானகம், துளைக் கருவி, முத்திரைக் கருவி, (v) - துளையிடு. punched card - துளையிட்ட அட்டை.
punctual (a) - காலந் தவறாத,punctually (adv) punctuality (n) - காலந் தவறாமை.
punctuate (n) - நிறுத்தக் குறியீடு, இடைமறி, punctuation (n) - நிறுத்தக் குறி.
puncture (n) - கிழிதல்,துளை ஏற்படல், (v) கிழி, துளை ஏற்படுத்து.