பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/516

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

purulent

510

quack


purulent (a) - சீழ் பிடித்த.
purvey (v) - உணவுப் பொருள் வழங்கு (வணிகர்).
purveyance (n) - இப்பொருள் வழங்கல்,purveyor (n) - இப்பொருள் வழங்குபவர்.
purview (n) - நோக்கு,எல்லை.
pus (n) - சீழ்.
push (V) - தள்ளு,தாக்கு.
push (n) - தள்ளு,தாக்கு.push-start (v) -தள்ளி ஓடவிடு, (வண்டி), push (n) - தள்ளல், தாக்குதல், முயற்சி செய், pushpy (a) - முனைப்பான,முயற்சியுள்ள. pusher (n) - ஆதாயந் தேடுபவன்.
push-bike - மிதி வண்டி.
push-button - அழுத்த பித்தான்.
push-cart - தள்ளு வண்டி.
push-chair - தள்ளு நாற்காலி.
pusillanimous - கோழையான,பயந்த.
puss, pussy (n) - பூனை.
pustule (n)- பரு,கொப்புளம்.
put (v) - வை, போடு, பொருத்து, வகைப்படுத்து, தெரிவி.
put in - இடைமறித்துச் சொல்.
put up - தங்க வை.
put up with - சமாளி.
put on - ஏற்று.
put Out - அணை.
putt, put (v) - பந்தைக் குழியில் வீழ்த்து.
putting the shot - குண்டெறிதல்.
putative (a) - புகழ் வாய்ந்த.பா.valuable.


putrefy (v) - அழுகு putrefaction(ո)-அழுகல்.
putrescent (a) - அழுகும் putrescence (n) அழுகல்.
putrid (a)- அழுகல்.
puzzle (n)- புதிர், விடுகதை (v) திகைக்க வை, ஆழ்ந்து நினை, தீர்வு காண்.
pygmy (n) - குள்ளர்.
pyiamas (n) - தளர் கால் சட்டை
pyorrhoea (n) - பற் சீழ் வடிவு.
pyramid (n) - கூம்பு.pyramidal(a) - கூம்பு வடிவ.
pyre (n) - சிதை, ஈமத் தீ.
pryrites (n) - கந்தகக் கல்.
pyromania (n) - தீ வெறி. ругоmaniac (n) - தீ வெறியர்.pyrotechnics (n) - வான வேடிக்கை
pyrotechnical (n) - இவ்வேடிக்கை சார்.
pyrotechnist (n) - வாணவேடிக்கை செய்பவர்.
Pyrrhic victory - அருவெற்றி.
python (n) - மலைப்பாம்பு.
pyx (n) - புனித ரொட்டிக் கலன்.
pyxis (n) - சிறுபெட்டி, பேழை

Q

Q - Question - வினா.
quack (n) - போலி மருத்துவர், குவாக் என்னும் வாத்து ஒலி, (v) - போலி மருத்துவராக நடி, வாத்து ஒலி எழுப்பு.