பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/517

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

quadragenarian

511

quality surveyor


quadragenariam (n) - நாற்பது அகவையர்.
quadragesimal (a) - நாற்பது நாட்கள் நீடிக்கும் quadragesimia (n)- நாற்பது நாளில் முதல் ஞாயிறு.
quadrangle (n) - நாற்கோணம்,நாற் சதுர முற்றம். quadrangular (a)
quadrant (n) - கால்வட்டம்,கோணமானி.
quadraphonic (a) - நான்கு செலுத்து வழிகள் கொண்ட (ஒலி), quadraphony (n) - இவ்வகை ஒலிப்பதிவு. quadrat, quad (n)- quotation சதுரக்கட்டை(அச்சு) ஒ. quotation.
quadrate (a) - சதுரமான
quadratic equation (n) - இருபடிச் சமன்பாடு.
quadrennial (a) - நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும்.
quadrilateral (a) - நாற்பக்கமுள்ள.
quadrille (n) - நால்வர் சீட்டாட்டம்.
quadruped (n) - நாற்கால் விலங்கு (ஆடு).
quadruple (a) - நான்கு மடங்கான(n)- நான்கு மடங்கு5இன் நான்மடங்கு 20. (v) - நான்கால் பெருக்கு
quadruplet, quad (n) - நான்கு குழந்தைகளில் ஒன்று (ஒரு பேற்றில்).
quadruplicate (n) - நாற்படி original, duplicate, triplicate (v) - நான்கு மடங்காக்கு.

quantity surveyor

quaff (n) - மிகு குடி பொருள்
quag, quamire (n) - சதுப்பு நிலம்.quaggy (a) - ஓ. bog. swamp, mire.
quail (n) - கௌதாரி போன்ற பறவை. (v)- அஞ்சு, நடுங்கு.
quaint (a) - பழமை வாய்ந்த,வியப்பான quaintly (adv).
quake (n)- நில நடுக்கம் (V)- நில நடுக்கம் உண்டாக்கு, நடுங்கு.
qualification (n) - தகுதி,(பட்டம்) கட்டுப்படுத்தும் காற்று qualify (V) - தகுதியாக்கிக் கொள், தகுதி பெறு, தழுவு qualified (a) - தகுதியுள்ள,வரையறையுள்ள. Qualifier (n) - தழுவு சொல், தகுதியுள்ளவர்
qualitative (a) - பண்பறி.qualitative analysis - பண்பறி வகுப்பு.qualitative, qualitatively (adv).
quality (n) - பண்பு, தன்மை,மதிப்பு, சிறப்புப் பண்பு.
qualm (n) - உளைச்சல், அச்சம் qualmish (a)
quandary (n) - இருதலைக் கொள்ளி எறும்பு.
quantity (v)- அளவைக் குறிப்பிடு. quantification (n)- அளவைக் குறித்தல்.
quantitative (a)- அளவறி quantitative analysis - அளவறி பகுப்பு.ஒ. Qualitative
quantity (n) - அளவு,எண்ணிக்கை
quantity surveyor (n) - அளவறி மதிப்பீட்டாளர்