பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

{{rh|bee|46|belly||



bee (n) - தேனீ.beehive - தேன் கூடு, அடை, bee-line - நேர்க்கோடு, beeswax - தேன் மெழுகு.
beech (n) -மரவகை.
beef(n) - மாட்டிறைச்சி. beefy(a).
beer (n) - பீர் : சாராய வகை
beet-root - சர்க்கரைக் கிழங்கு.
beetle (n) - வண்டு, விட்டில்.
befall (v) - (befell, befallen) -நிகழ், வந்து சேர்.
beft (v) தகுதியாக்கு, பொருந்துமாறு செய்.
befog (v) - பனியால் மறை.
befool (v) -ஏமாற்று.
before (prep) -முன்னிலை.
before (adv) -முன்னரே.
. before (conj) - விரைவிலேயே.
beforehand (adv) - முன் கூட்டியே.
befriend (v) -உதவி செய்.
beg (v) இர, ஐயம் வேண்டு.
beggar (n) - இரவலர், பிச்சைக்காரன். beggarly (adv), beggary (adv).
beget (v) (begot, begotten) -பிறப்பி, தோற்றுவி, பெறு.
begin (v) (began, begun) -தொடங்கு.beginning (n), beginner (n) - தொடக்க நிலையர்.
beguile (v) - மகிழச் செய், நேரம்போக்கு, மயக்கு.
behalf (n) - சார்பு,ஊக்கம்,on one's behalf -ஒருவர் சார்பாக
behave (v) நடந்து கொள்,behaviour (n) - நடத்தை.

behead (v) - தலையைக் கொய்.
behest (n) - கட்டளை, உறுதிமொழி, வேண்டுகோள்.
behind (prep)-பின்,ஆதரவில்.
behind (adv) - கடைசியில்.
behind (n) - பின்புறம்.
behold (v) -கவனி,பார்.
beholden (a) - கட்டுப்பாடுள்ள.
behove (v). பொருத்தமாய் இரு,தகுதியாய் இரு.
being (n) - உயிர், ஆள், பிழைத்திருத்தல், human being, Supreme Being.
belabour (v) - கடுமையாக அடி.
belated (a) - காலந்தவறிய,காலந்தாழ்ந்த.
belch (v) - உமிழ், ஏப்பம் விடு.
belfry (n) - மணிக்கூண்டு.
belie (v) - பொய்ப்பி.
belief (n)- நம்பிக்கை,(X disbelief) believable (a) believe (v) -நம்பு,எண்ணு. believer (n).
belittle (v) - குறைவாய் எண்ணு,புறக்கணி.
bell (n) -மணி. bell (v) -மணிக் கட்டு.
belle (n) -அழகி.
bellicose (a) - போரிட விரும்பும்.
belligerent (a) - பகையான,போர்விரும்பும் (n) - போரிடும் அரசு.belligerency (n).
bell metal (n)- மணி வெண்கலம்.
bellow (n,v) - கத்து, முழங்கு.
bellows (n) - துருத்தி.
belly (n) -வயிறு(v) - வீங்கு(bellied, bellying. bellyful (a).