பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/521

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

quiver

515

racialist


quiver (n) - அம்பறாத்ததுணி, அதிர்வொலி. (v) - நடுங்கு, அதிர்வுறச்செய்.
quixote (n) - கோமாளி வீரர்,வேடிக்கைப் பண்புள்ளவர். quixotic (a) quixotically (adv).
quiz(n)- புதிர்ப் போட்டி, (v)-இப்போட்டி நடத்து.Quiz master-புதிர்ப் போட்டி நடத்துபவர்.
quizzical (a) - வினவும் முறையில்.
quod vide- q.v.- பார்க்கவும்.
quoit (n) - எறி வளையம்.quoits- எறி வளயை ஆட்டம்.
quorum (n) - குறைவேண்,சிற்றெண் (கூட்டம்).
quota (n)- பங்கு வீதம், உரிய பங்கு.
quotation (n) - மேற்கோள்,விலைப் புள்ளி, மேற்கோள் குறி, சதுரத் துண்டு (அச்சு).
quote (v) - மேற்கோள் காட்டு. quotable (a) - மேற்கோள் காட்டக் கூடிய.
quoth(v) - சொன்னான்,கூறினான்.
quotient (n) - ஈவு.intelligent quotient - நுண்ணறிவு ஈவு.
qv - பார்க்கவும்.

R

rabbit (n) - குழி முயல்,மட்ட ஆட்டக்காரர். (v) - நீட்டி வள வள என்று பேசு.rabbit-hutch - குழி முயல் கூண்டு. rabbit punch - கழுத்தில் குத்துதல். rabbit-warren - வளைகள் நிரம்பிய நிலம்.


rabble (n) - கும்பல்.the rabble - பொது மக்கள்.rabble rouser - மக்களைத் தட்டி எழுப்புபவர் (உணர்ச்சியைத் தூண்டுபவர்).
rabid (a) - வெறி பிடித்த.
rabies (n) - நாய்க்கடி.rabic (X antirabic).
race (n) - ஒட்டப் பந்தயம், ஒட்டம், போட்டி இனம், கால் வழி. (v) - பந்தயத்தில் பங்கு பெறு, போட்டியிடு, விரைந்து செல்.
race card - ஒட்டப்பந்தய நிகழ்ச்சியட்டை.
racecourse - குதிரைப்பந்தயக் திடல்.
racegoer - குதிரைப் பந்தயம் பார்ப்பவர்.
racehorse - பந்தயக் குதிரை.
race-relations - இனவழித் தொடர்பு.
race-meeting - குதிரை ஓட்டப் பந்தயத் தொடர்.
race-riot - இனக் கலவரம்.
race track - ஊர்தி ஓட்டத் தடம்.
racer (n) - குதிரை, படகு, ஊர்தி (பந்தயம்).
racing (n) - ஒட்டப் பந்தயம்.
raceme(n) - நுனி வளர் பூங்கொத்து.
racial (n) - இனத்திற்குரிய. racialism (n) - இன வேற்றுமை, உயர்வு, இனவெறுப்பு.
racialist (n) - இன வெறுப்பாளர்.racially (adv).