பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/523

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

radio car

517

railway


radio-car (n) - வானொலி ஊர்தி.
radio-carbon (n) - கதிரியக்கக் கரி.
radio-controlled (a) - வானொலிக் குறிபாடுகளால் கட்டுப்படுத்தப்படும்.
radio-frequency - வானொலி அதிர்வெண்.
radio-gram (n) - வானொலி வரைசெய்தி (வரையம்).
radiograph (n) - கத்திரிய வரைவு.radiographer (n) - கதிரிய வரைவாளர்.radiography - கதிரிய வரைவியல்.
radioisotope (n) - கதிரியக்க ஒரிடப்பொருள்.
radiology (n) - கதிரியல். radiologist (n) - கதிரியலார்.
radiometer (n)- கதிர்வீச்சு மானி.
radiotherapy (n) - கதிரியப் பண்டுவம்.
radiotherapist (n) - கதிரியப் பண்டுவர், மருத்துவர்.
radish (n) - முள்ளங்கி.
radium (n) - ரேடியம்:கதிரியக்கத் தனிமம்.
radius (n) - ஆரம், ஆரஎலும்பு.
radix (n)- வேர்,மூலம்.
radon (n) - ரேடான்: கதிரியக்கவளி.
rafe (n) - பரிசுச்சீட்டு, குலுக்குச் சீட்டு, பெருந் தொகை (v) - இச்சீட்டில் பரிசாகப் பொருள் அனி.
raft (n)- கட்டுமரம், தெப்பம்.(v)- தெப்பத்தில் ஏற்றிச் செல்.

railway

rafter (n) - கைம்மரம், உத்திரம் raftered (a) - கைம்மரமுள்ள.
rag (n) - கந்தை, வேடிக்கை, உரத்தஇசை (V) - கிண்டல் செய், வேடிக்கை செய்.
ragged (a)- கந்தலான,சிதைந்த, raggedly (adv). rag-and-bone man (n) - கந்தைப் பொருள் வணிகர்.
rag-bag (n) - கந்தைப்பை.
ragtrade (n) - மகளிர் ஆடை வணிகம்.
ragamuffin (n) - கந்தை ஆடைச் சிறுவன்.
rage (n) - சீற்றம்.(v) - சீற்றங்கொள், விரைவாகப் பரவு(நோய்).raging (a) - அதிக வலியுள்ள.
rag-tag (n) - இழிமக்கள்.
rag-time - இரைச்சல் இசை
raid (n) - தாக்குதல், திடீர் சோதனை, சடுதி வருகையிட்டுப் பார்த்தல்.(v) - தாக்கு, திருடு.
rail (n) - தடுப்புச் சட்டம், தாங்கு கம்பி, இருப்புத் தண்டவாளம், இருப்பு வழிப் போக்குவரத்து.(v) - சட்டத்தால் கம்பியால் அடை, குறை கூறு.
rail head (n) - இருப்பு வழித் தலைப் பகுதி.
railroad (n)- இருப்பு வழி.
railing (n) - கம்பிவேலி.
raillery(n) - நகைச்சுவை வேடிக்கை.
railway (n) - இருப்பு வழி.railwayman - இருப்புவழிப் பணியாளர்.