பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/527

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

rational

521

raze


rational (a) - பகுத்தறிவுள்ள,அறிவுள்ள.(x irrational)
rationality (n) - பகுத்தறிவு,அறிவுடமை.
rationale (n) - அடிப்படைக் காரணம்.
rationalism (n) - பகுத்தறிவுடைமை.
rationalist (n)- பகுத்தறிவுவாதி, பகுத்தறிவாளர். rationalistic (a) - பகுத்தறிவுள்ள.
rationalizë (v) - நேர்மைப்படுத்து, முறையாக்கு, சீரமை. rationalization (n)- நேர்மைப்படுத்தல், முறையாக்கல், சீரமைத்தல்.
ratline (n) - ஏறுகயிறு (கப்பல்)
ratsbane (n) - எலி நஞ்சு
rattailed (a) - மயிரில்லாத வாலுள்ள.
rattan (n) - பிரம்பு,கைத்தடி.
rattat (n) - தட்டொலி.
rattle (v) - கடகட எனப் பேசு, அச்சுறுத்து, (n)-கிலுகிலுப்பை,கலகல என்னும் ஒலி, கொம்பு வளையம்.rattling (a) - மிக.
rattle-brain (n) - ஆராயாமல் பேசுபவர்.
rattle-snake (n) - சதங்கை ஒலிப் பாம்பு.
ratte-trap (n) - வண்டி, சளசளவெனப் பேசுபவர்.
rat-rap (n) - எலிப்பொறி.
raucous (a) - கடுங்குரலோசையுள்ள.raucously (adv)
raunchy (a) - சிற்றின்ப ஈடுபாடுள்ள.raunchily (adv).

raze

ravage(n) - அழித்தல், கொள்ளை.the ravages-அழிவுகள்.
rave(n) - ஆர்வப் புகழ்ச்சி, எழுச்சியுள்ள நடனம் (v) - பிதற்று, ஆர்வத்துடன் பேசு, எழுது, ravings (n) - பிதற்றல்கள்.
ravel (V) - சிக்குறச் செய் (நூல்),சிக்கலவிழ்.
raven (n) - அண்டங்காக்கை,பா. crow (a)- கருமையாகவும் பள பளப்பாகவும் உள்ள.
revening (a) - பசியால் இரை தேடும்(ஓநாய்).
revenous (a) - பசியுள்ள.revenously (adv).
ravine (n) - பள்ளத்தாக்கு.
ravish (v)- பெருமகிழ்ச்சி கொள், கற்பழி.பா. rape. ravishing (a) - அழகான. ravishingly (adv).
raw (a) - பச்சையான, வேகாத, பகுக்கப்படாத, பட்டறிவற்ற, ஆறாத (புண்), புண்ணுள்ள, பண்பறற, உண்மையான, குளிர்ச்சியாக உள்ள, ஒரம் அடிக்கப்படாத.raw materials - கச்சாப் பொருள்கள். raw fruit - காய்.raw-rice - பச்சரிசி(x parboiled rice).
raw-boned (a) - எலும்புந் தோலுமான.
rawhide (n) - பதப்படுத்தாத் தோல்.
ray (n) - கதிர், கதிர்மீன்(v)- கதிர்வீசு.
rayon (n) - செயற்கைப்பட்டு.
raze (v)- தரைமட்டமாக்கு, முழுவதும் அழி.