பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/529

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

realism

523

rebate


realism (n) - இயல்புடைமை,மெய்யுடைமை. ஒ. (classicism, romanticism, idealism, realist (n) - இயல்புடைமையர்.realistic (a) - இயல்புடைமை கொண்ட realistically (adv).
reality (n) - உண்மை நிலை, உண்மைப் பொருள்.
realize (v) - பட்டறி, உணர்,மாற்று. realizable (a) - realization (n) - உணர்தல், விற்றுப் பணமாக்கல்.
realm (n) - உலகம், அரசு, பகுதி, துறை ஒ. field, province, domain.
realpolitik (n)- மெய்ம்மை அரசியல் வழி.
realtor (n) - பண்ணை முகவர்.
realty (n)- இயற் சொத்து முகமை,
ream (n) - ரீம். 480-500 தாள்கள்.24-25 குயர்.
reap (v) - அறுவடை செய், பயன் பெறு
reaper (n) - அறுவடை செய்பவர், செய்யும் எந்திரம்.
reappear(v) - மீண்டும் தோன்று.reappearance (n)
reappoint (v) - மீளமர்வு.
reappropriation (n) - திரும்பப் பெறுதல்.
reappropriate (v) - திரும்பப் பெறு.
rear (v) - வளர், கல்வி புகட்டு, பின் காலில் நில். (n) - பின் பகுதி.rear-most (a) - மிகவும்.rear-ward (ad) - பின்னோக்கிய, பின்னலான.

rebate

rear-admiral (n) - கடற்படைத் தலைவர்.
rear-guard (n)- பின்புறக் காவல்படை.
rearm (v) - மீண்டும் படை திரட்டு.rearmament (n) - மீண்டும் படை திரட்டல் (x disarm, disarmament).
rearrange (v) - மீள் ஒழுங்கு செய்.
reascend (v) - திரும்ப ஏறு.
reason (n) - காரணம், ஏது, நோக்கம். (v) - பகுத்தறி. reasoning (n) - பகுத்தறிதல் பா. rational, reasonable (a) - சரியான, பொருத்தமான, பகுத்தறிவிற்கு ஒத்த.
reassemble(v)- மீண்டும் பூட்டு.
reassert (v) - மீண்டும் உறுதியாகக் கூறு.
reassertion (n)- மீண்டும் உறுதியாகக் கூறல்.
reassign (v) - மீண்டும் பங்கிட்டுக் கொடு.
reassignment (n) - மீண்டும் பங்கிட்டுக் கொடுத்தல்.
reassume (v) - மீண்டும் மேற்கோள். reassumption (n) - மீண்டும் மேற்கொள்ளல்.
reassure (v) - மீண்டும் உறுதி கூறு.
reassurance (n) - மீள் உறுதி.
reave (v) - கொள்ளையிட்டுப் பாழாக்கு
rebate (n) - தள்ளுபடி (விற்பனை) (v) தள்ளுபடிகொடு.