பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

belong

47

bestride


 belong. (v) - சொந்தமாய் இரு. belongings (n).-உடைமைகள்.
beloved (a) - அன்புக்குரியவர்.(n) அன்புக்குரியவர், காதலர்,
belọw (adv.prep) -கீழ்,தாழ்.
belt (n) - பட்டை, கச்சை, வளையம், இடைநிலப்பகுதி (v) கச்சையணி, பட்டையால் கட்டு.
bemoan (v) - புலம்பு,துயருறு.
bench (n) - விசிப்பலகை,நடுவர் இருக்கை.
bend (v)- வளை,குனி,bend (n) - வளைவு, திருப்பம், கோணல்
beneath (adv, prep) -கீழே,அடியில்.
benediction (n) - வாழ்த்துரை.
benefaction (n) -உதவி,நற்செயல்.benefactor (n) - கொடையாளர், புரவலர். benefactress (n) - பெண் புரவலர்.
benefice (n) - மானியம், நல்கை
beneficence (n) - நன்மை செய்தல், நலஞ் செய்தல். beneficient (a) - நன்மை,உதவி, சலுகை (v)- உதவு,beneficial (a)
benevolence (n) - நலஞ்செய் நாட்டம், அற ஆர்வம் benevolent (a)
benighted (a) அறியாமையுள்ள.
benign (a) - அன்பான, ஆதரவான-benignant (a), benignity.
bent (a)- வளைந்த (n). வளைவு, விருப்பம், இயற்கை அவா.
benumb (v) -மரக்கச்செய்.


benzene (n) - பென்சீன்,கரைப்பான்.
benzoin (n) -சாம்பிராணி.
bequeath (v) - உடமை விட்டுப் போ, மரபுரிமையாகக் கொடு, இறுதியாவணம் எழுதி வை.
bereave (v) - இழக்கச் செய், தவிக்க விடு, துணையின்றி விடு bereavement (n) -
beriberi (n) - திமிர் நோய்(குழந்தை நோய்).
berry (n)- காற்றுக்கனி.
berth (n) - தங்குமிடம், துயிலிடம், நற்பணியிடம்.
beseech (v)- கெஞ்சிக்கேள்.
beset(a)-சூழ், நெருங்கித் தாக்கு.
beshrew (v) - பழி,பழிக்கு ஆளாக்கு.
beside (prep)- அருகில்.
besides (prep) -மேலும்.
besiege (v) -முற்றுகையிடு.
besmear (v) -பூசு.
bespatter (v) - சிதறித்தெளி.
bespeak (v)- முன் கூட்டியே பேசு.
besprinkle (v) -தெளி,சிதறு.
best (a, adv) - மிகச் சிறந்த(good, better, best).
bestial (a). விலங்குப் பண்புள்ள,நாகரிகமற்ற,bestiality(n)
bestir (V) - எழுச்சிகொள்.
bestow (v) - கொடு, சேமித்து வை.bestowal (n).
bestride () கால் விரித்து நட,தாண்டி நட.