பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/531

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

recipe

525

reconvert


recipe (n)- ஒன்றை அடையும் முறை, கமையல் குறிப்பு. recipient (n) - வாங்குபவர்,பெறுபவர் பெறுநி.
reciprocal (a) - பரிமாற்று, ஒத்த reciprocate(v)-reciprocation (n) - பரிமாறல். reciprocating engine (n) - இயங்கும் எந்திரம் reciprocity (n) - பரிமாற்றுப் பண்பு.
recital (n) - நிகழ்ச்சி (நாடக),விளக்கம், ஒப்புவித்தல், பதிவான இசை.recitation (n) - ஒப்புவித்தல், ஒப்புவிப்புப் பகுதி, வினாவிற்குரிய விடை.
recite (v) - ஒப்புவி, பட்டியலிட்டுக் கொடு.
reckless (a) - கவனமற்ற,கவலை இல்லாத,
reckon (v)- கணக்கிடு, மதிப்பிடு,முடிவு செய். reckoner(n)-கணக்கிடுவதற்குரிய அட்டவணை, பொறி. reckoning (n) - கணக்கிடல், மதிப்பிடல்.
reclaim (v) - சாகுபடிக்கு ஏற்றதாகச் செய், பிடி, சீர்திருத்து,புதுப் பொருள் உண்டாக்கு.
reclamation (n) - ஏற்பு.
recline (w) - சாய்ந்து படு, சாய்.
recluse (n) - துறவி
recognition (n)- நினைவுணரல்,நினைவு கூர்தல், ஏற்பு, அடை காணல். recognizance (n) -நன்னடைக் கைப்பிணையம்.
recognize (v) - நினைவிற்குக் கொண்டுவா, ஏற்றுக் கொள், தெரிந்து கொள்.

34

reconvert

recoil (n) - பின்னுந்தம், எதிர்த் தாங்கல். (v) எதிர்த்துத் தாக்கு.
recollect (v) - நினைவுபடுத்து, சிந்தனை செய். recollections - சிந்தனைகள்.
recommence (V) - மீண்டும் தொடங்கு.
recommend (n,v) - பரிந்துரை, பேசு.
recommended retail price - பரிந்துரைக்கும் சில்லறை விலை.
recompose (V) - மீண்டும் அச்சுக் கோப்பு செய், மீண்டும் சேர்,
reconcile (v) - மீண்டும் நட்பு கொள், தீர், உடன்படச் செய், வேண்டா விருப்பாக ஏற்றுக் கொள்.reconcilable (a) reconciliation (n) - சரிக்கட்டல்.
recondite (a) - தெளிவற்ற,புரியாத (பொருள்)
recondition (v) - செப்பம் செய்.(எந்திரம்).
reconnaissance (n) - நோட்டமறிதல், உளவறிதல். T. Satellite (n) - உளவறிநிலா, (போர்த்துறை). reconnoitre (v) - உளவறி.
reconsider (v) - மீண்டும் ஆராய். reconsideration (n) - மீண்டும் ஆராய்தல்.
reconstitute (v) - மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வா, சீரமைப்பு செய், reconstruction (n) - சீரமைப்பு.
reconvert (v) - மீண்டும் மாற்றியமை. reconvertion (n) - மீண்டும் மாற்றியமைத்தல்.