பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/534

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

redress

528

reference marks


redress (v)- குறைதீர்.சமனிலையாக்கு.redress (n) - குறை தீர்ப்பு.
reduce (v) -குறை,ஒடுக்கு,இறக்கு,நிலைதாழ், எளிமையாக்கு.reducible (a) - ஒடுக்கக் கூடிய.reducing agent - ஒடுக்கி.
reducer (n) - குறைப்பி (குழாய்). reductio an absurdum (n) - பொருத்தாமையை மெய்ப்பித்துக் காட்டல்.
reduction (n) - ஒடுக்கல், குறைத்தல்.
reduction division - ஓடுங்கல் பிரிவு.
redundant (a) - மிகையான,நீக்கப்பட.redundacy (n) - மிகை,நீக்கல்.redundantly (adv).
reduplicate (v)- இரட்டிப்பாக்கு.
reduplication (n) - இரட்டிப்பாக்கல்.
reecho (n) - மீண்டும் எதிரொலி.
reed (n)- நாணல்,நறுக்கு.reedy (a) re-edify (V) - மீண்டும் அறிவு கொளுத்து.
reedit (v) - மீண்டும் பதிப்பி. re-educate (v) - மீண்டும் கல்வி புகட்டல் reef (n) - கப்பல் பாய்ப்பகுதி (அடி, நுனி), பாறைத் தொடர். (V) - கப்பல் பாயை மடித்துச் கருக்கு.
reefer (n) - இறுக்கமான மார்பாடை.


reek (n) - தீய வாடை, அடர் புகை, (புகைப் போக்கி) (v) - தீநாற்றம் அடி, ஐயத்திற்கு இட மளி, புகை கிளப்பு.
reel (n) - சுற்றி, உருளை (நூல், படம்). (v) சுற்று, தள்ளாடு, விடு விடுவெனப்படி.
re-elect (v) - மீண்டும் தேர்ந்தெடு.
re-election(n) - மறுதேர்தல்,
re-embark (V) - மீண்டும் கப்பலில் செல், மீண்டும் ஈடுபடு.re-embarkation (n)
re-enact (v) - மீண்டும் சட்டமியற்று. reenactment (n)- மீண்டும் சட்டமியற்றல்.
re-enter (v) - மீண்டும் நுழை,மீண்டும் தேர்வு எழுதப்பெயர் கொடு. re-entry (n) - மீள் நுழைவு, மீளுதல்.
re-establish (v) - மீண்டும் விசாரி,
re-examination (n) - மீண்டும் விசாரித்தல்.
refer (v)- பார்க்க, குறிப்பிடு, அறிவுரை நாடு, மீண்டும் தெளிவுகேட்டு அனுப்பு. referable (a) reference (n) - பார்வை, குறிப்பு தவி. cross-reference (n) - மாட்டெறிவு, குறுக்குக் குறிப்பு.
reference book - குறிப்புதவி,பார்வை நூல்.
reference library - பார்வை (நூல்) நூலகம்.
reference number- பார்வை எண்.
reference marks - பார்வைக் குறிப்புகள் (அடிக்குறிப்பு).