பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/536

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

refuel

530

registered trade mark


refuel (V) - எரிபொருள் நிரப்பு.
refuge (n) - புகலிடம்,அடைக்கலம்.
refugee (n) - அகதி, புகலிடம் தேடுபவர், தஞ்சமடைபவர். refugee home - புகலகம், அகதிகள் இல்லம். ஒ. repatriate.
refulgent (a) - ஒளிர்வான,பளபளப்பான.
refulgence (n) - ஒளிர்வு.
refund (v) - திருப்பிக் கொடு, refundable (a)
refusal (n) - மறுப்பு.
refurbish (V) - துப்புரவு செய்.
refuse (V) - மறு(x agree).
refuse (n) - கழிவு,குப்பை.
refute (v) - தவறு என்று காட்டு, மறு.
refutable (a) - மறுக்கக்கூடிய.
refutation (n) - மறுப்பு.
regain (v) - திரும்பப் பெறு.
regal (a) - அரசருக்குரிய.
regale(v) - சுவையான விருந்தளி,நகைச் சுவையளி.
regalia (n) - அரசுரிமை அணி மணிகள், (முடி, செங்கோல்)
regard (v) - மதி, உற்றுப்பார், கருது, கவனி (n) - கவனம், மதிப்பு, regards - அன்பு வணக்கங்கள். regardless (a) - கவனிப்பின்றி. regarding (prep) - பொறுத்தவரை.
regatta (n) - படகுப் பந்தயம்,போட்டி.
regency (n) - பகாாளர் ஆட்சி.regent (n) - பகராளர்.

registered trade mark

regenerate (V) - புத்துயிர் கொடு,சீராக்கு, புத்துணர்வு அளி, மேம்படு.regeneration - மீட் பாக்கம்-கடற்பஞ்சு. regenerative (a).
regicide (n) - அரசனைக் கொன்றவர், அரசர் கொலை.
regime (n)- ஆட்சி.
regimen (n) - உடல் நல விதிகள்.
regiment (n) - படைப்பகுதி.regimentation (n) - படையாக்கம். regimental (a) - படைத்துறை சார். regimentals - படைத்துறைச் சீருடை.
region (n) - மண்டலம்,நிலப்பகுதி,வட்டாரம். regional (a) - வட்டாரம் சார்.regional inspector - மண்டல ஆய்வாளர்.
regional geography - வட்டாரப் புவி இயல். regional language - வட்டார மொழி. regional manager - மண்டல மேலாளர். regionally (adv).
register (v) - பதிவு செய்,முறையிடு (குறை) குறி, வெளிப்படுத்து, பதிவஞ்சலில் அனுப்பு.
register (n) - பதிவேடு, பதிவி, (கருவி) குரல் எல்லை, சொல் வள எல்லை (மொழி இயல்), சரியாக்கி (அடுப்பு). register office - பதிவலுவலகம்.
registered nurse -பதிவு பெற்ற செவிலி.
registered post - பதிவஞ்சல்.
registered trade mark - பதிவு வணிகக் குறி.