பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/537

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

registrar

531

reissue


registrar (n) - பதிவாளர். registration (n) - பதிவு.
registration number (n) - பதிவெண். registry (n) - பதிவேடு உள்ள இடம். registry office (n) - பதிவாளர் அலுவலகம்.
regnant (a) - ஆளும்.
regress (v)- பின்னடை. regression (n) - பின்னடைவு, பிற்போக்கு. regressive (a) - பிற்போக்கான.
regret (n) - வருத்தம்.regrets - மன்னிப்பு, பொறுத்தருள்கை. regretful (a) - வருந்தும். regretfully (adv). regret (v) - வருந்து. regrettable (a) - regrettably (adv).
regroup (v) - மீண்டும் அணி அமை.
regular (a) -ஒழுங்கான,நெறிமுறைக்குட்பட்ட, சமச்சீருள்ள, இயல்பான, வழக்கமான, முழு மையான.(x irregular)
regularity (n) - ஒழுங்கு(வருகை). regularly (adv).
regularize (V) - ஒழுங்கு முறைப்படுத்து, வரன் முறைப்படுத்து. regularization (n) - ஒழுங்கு முறைப்படுத்தல்.
regulate (v) - ஒழுங்குபடுத்து, சரியாக்கு. regulator (n) - ஒழுங்குபடுத்தி. regulation (n) - கட்டுப்பாடு, விதிமுறை. rules and regulations - சட்டங்களும் விதிமுறைகளும்.


regurgitate (v) - எதுக்களி,பிறர் கருத்தைத் தன் கருத்தாகக் கூறு.regurgitation (n).
rehabilitate (v) - மறு வாழ்வளி, பதவியில் மீண்டும் அமர்த்து. rehabilitation (n) - மறு வாழ்வு.
rehash (V) - கருத்துக்களைப் புதிய பாங்கில் கூறு.
rehearsal (n) - ஒத்திகை,வெள்ளோட்டம்.ஒ. trial run. rehearse (v) - ஒத்திகை பார்.
reign (n) - ஆட்சி. (V) - ஆள்,ஆதிக்கம், செலுத்து.
reimburse (v) - செலவு ஈடு செய்.reimbursement (v) - செலவீடு.
rein (n) - கடிவாள வார்.reins -தடைப்பட்டை, ஆட்சி (v)- ஆள்.
reincarnate (v) - மீண்டும் பிற. reincarnation (n) - மறுபிறப்பு.
reindeer (n) - கலைமான்.
reinforce (V) - வலிவடையச் செய், வற்புறுத்து, படைவலுப் பெருக்கு. reinforcement (n)-வலுப்படச் செய்தல். reinforcements (n) - கூடுதல் படை.
reinforced concrete, ferro-Concrete (n) - வலுவூட்டிய காரை.
reinstate (v)- பதவியில் மீண்டும் அமர்த்து. reinstatement (n) - பதவியில் மீண்டும் அமர்த்தல்.
reissue (v) - மீண்டும் வழங்கு.(n) -மறுஅச்சு.