பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/538

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

reiterate

532

religion


reiterate (v) - திரும்பத் திரும்பக் கூறு. reiteration (n) - வற்புறுத்தல்.
reject (v) - ஏற்கமறு, புறக்கணி, வெறுத்து ஒதுக்கு.rejection (n)- புறக்கணித்தல், புத்தூக்கம் அளித்தல்.
rekindle (v) - கிளறு,ஊக்குவி.
relapse(v)- மறுகூர்பாய், பழைய நிலை அடை (n) - பழைய நிலை அடைதல்.
relate (v) - தொடர்புப்படுத்து, கூறு, பிரிவு கொள். related (a) - தொடர்புள்ள, ஒரே வகுப்பிலுள்ள.
relation (n) - தொடர்பு, உறவு,சார்பு.
relationship (n) - தொடர்பு,உறவு.
relative (a) - ஒப்பு, தொடர்புள்ள, சார்புள்ள, உறவுள்ள, relative density - ஒப்படர்த்தி. relative humidity- ஒப்பு ஈர நிலை.relative, pronoun - இடச்சுட்டுப் பதிலி, யார்.relativity (n)- சார்புக் கொள்கை, ஐன்ஸ்டின். relativism (n) - சார்புடைமை. relatively (ad).
relax (v) - தளர்த்து, தொல்லையைக் குறை, நெருக்கடியைக் குறை, ஒய்வு கொள். relaxation (n) - தளர்த்தல், ஒய்வு. relaxed. (a) - நெருக்கடியற்ற. relaxing (a) - தளர்விக்கும்.
relay (n) - அஞ்சல், இடை மாற்றீடு (கருவி), ஒ. shift relay race (n)- அஞ்சல் ஓட்டம்.relay (V) - அஞ்சல் செய், வாங்கியனுப்பு, விரி (கம்பளம்), கிடத்து (கம்பிவடம்).

religion

release (v) - விடுவி, தளர்த்து, இயங்குமாறு செய். (n) - விடுதலை, வெளியீடு.
relegate (V) - நிலையிறக்கம் செய் (பதவி), கீழ் நிலைக்கு மாற்று.relegation (n) - இறக்கம் செய்தல்,
relent (v) - கடுமையைக் குறை, நெருக்கடியைக் குறை, மேம்படு. relentless (a) - கண்டிப்பான. relentlessly (adv).
relevant (a) - பொருத்தமான,தகுந்த. (x irrelevant). relevancy (n).
reliable (a) - நம்பத் தகுந்த.reliability (n)- நம்புமை.
reliance (n) - நம்பிக்கை,சார்பு.reliant (a) - காத்திருக்கும்.
relic (n) - எச்சம், அழுகும் உடல்.
relief (n) - துயர்தணிப்பு, வலித் தணிப்பு, உதவி, தணிவு, அலுப்பைக் குறைப்பது, பணி மாற்றல், மாற்று ஊர்தி, relief map - தணிவுப் படம். relief road - புறவழிச் சாலை. relief work - துயர் தணிப்புப் பணி.
relief and rehabilitation - துயர் தணிப்பும் மறுவாழ்வும்.
relieve (v) - தணி, குறை, உதவு, நீக்கு, மாற்று, விடுவி.relieved (a)- வலி தனிந்த.
reliever (n) - விடுவிப்பவர், மாற்றாள்.
religion (n) - சமயம்,மதம்,செல்வாக்கு, பற்று. religious (a) - சமயச்சார்புள்ள, கடப்பாடுள்ள. religiously (adv).