பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/539

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

relinquish

533

remission


relinquish (v) - விடு,துற (உரிமை, பழக்கம்), விடுவி.
reliquary(n) - புனித எச்சக்கொள் கலம்.
relish (v) - விரும்பு,நுகர் (n) - இன்பம், நுகர்வு, கவர்ச்சி, பசியூட்டி,
relive (v) - மீண்டும் நினைவு கொள்.
relocate (v) - வேறிடத்திற்குச் செல். relocation (n) - வேறிடத்திற்கு மாற்றல்.
reluctant (a) - விருப்பமற்ற.(x willing).
reluctance (n) - விருப்பமின்மை.reluctantly (adv).
rely (v) - சார்ந்திரு, நம்பி இரு.
remain (v) - எஞ்சி இரு தங்கு, பின்தங்கு, ஒரேநிலையில் இரு. (நின்று கொண்டிரு).
remainder (n) - மீதி,எச்சம்,எஞ்சி இருப்பவர், விற்காப் படிகள். (v). விற்காத படிகளைக் குறைத்த விலைக்கு விற்பனை செய்.
remainder theorem - மீதித் தேற்றம். remainder merchant- பழைய நூல் வணிகர்.
remains (n) - எச்சமிச்சங்கள்(உணவு), தொழில் பொருள்கள், இடிபாடுகள், சவம், இறந்த உடல்.
remake (n) - மீண்டும் செய்யப்பட்ட பொருள். (v) - மீண்டும் செய்.

remission

remand (v)- காவலில் வை. (n)-காவல் வைத்தல், சிறையில் அடை. remand centre - இளங்குற்றவாளிகள் மையம்.
remark (v) - குறிப்பிடு,உற்றநோக்க. (n) - குறிப்பு,குறிப்புரை. remarkable (a) - குறிப்பிடத்தக்க.
remarry (v) - மறுமணம் செய்து கொள்.
remarriage (n) - மறுமணம்.ஒ.intercaste marriage.
remedy (n)- ஆற்றுமருந்து, கழுவாய், மாற்று. remedial (a)- போக்குவதற்குரிய, குணப் படுத்தும், திருத்தும், குறை நீக்கும். remediable (a) - போக்கு நீக்கும். (V) - திருத்து.
remember (v) - நினைவு கொள்,நனைவுகூர், கொடு (பணம்). remembrance (n) - நினைவு கூர்தல், நினைகூர் பொருள். Remembrance Sunday - நினைவுகூர் ஞாயிறு.
remind (v) - நினைவூட்டு. (n) - நினைவூட்டுக் கடிதம், பொருள்.
reminisce (V) - பழங்காலத்தை நினை.
reminiscene (n) - பழங்கால நினைவுகள்.
reminiscent(n)- நினைவூட்டும்,தெரிவிக்கும். reminiscently (adv).
remiss (a) - கடமையில் தவறும். remissly (adv).
remission (n) - மன்னிப்பு,குறைப்பு, தள்ளுபடி.