பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/542

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

replace

536

reprobate


replace (V) - பழைய இடத்தில வை, மாற்றிச் செய், இடத்தைப்பிடி. replaceable (a) - மாற்றீடு செய்யக் கூடிய, replacement (n) - மாற்றீடு.
replant (v) - திரும்ப நடு, பயிர் செய்.
replay (v) - மீண்டும் ஆடு, போட்டுப் பார் (பதிவானது). (n)- மீண்டும்ஆடல், போட்டுப் பார்த்தல்.
replenish (v) - நிரப்பு (மீண்டும்), மேலும் இருப்பு பெறு. replenishment (n).
replete (a) - நன்கு உண்ட, நன்கு இருப்பு வைத்துள்ள repletion (n) - நன்கு உண்ணல், நல்ல சாப்பாடு.
replica (n)- மாதிரி, படி, மறுபகர்ப்பு. replicate (V) - பகர்ப்பு செய். replication (n) - பகர்ப்பு செய்தல்.
reply (v) - விடைகூறு, எதிர் வினைப்படு. (n) - விடை, துலங்கல்.
report (v) - தெரிவி, கூறு, செய்தியாளராகப் பணியாற்று, குறையீடுசெய், வந்ததைத் தெரிவி,அறிவி(வருமாறு). reportage (n) - செய்தியளிக்கும் பாங்கு. reportedly (adv).
report (n) - அறிக்கை வம்பளப்பு, பெயர் (நற்பெயர்), வெடிப்பு (துப்பாக்கி). progress report - தேர்ச்சியறிக்கை. annual report - ஆண்டு அறிக்கை.
repose (v) - கிட, நம்பிக்கை வை, (n) - உறக்கம், ஓய்வு, அமைதி, மனநிலை. reposeful (a).


repository (n)- களஞ்சியம், சுரங்கம்.
repossess (v) - மறுபடியும் அடை.
reprehend (v) - குறை கூறு,குற்றங்காண்.
reprehensible (a) - reprehension (n) - குற்றங்காணல்.
represent (v) - குறி, விரித்துரை, தெரிவி (எதிர்ப்பு), அறிகுறியாக இரு, எடுத்துக்காட்டாக இரு, விளைவாக அமை, பகரளாக இரு, அளி (காசோலை).
representation (n) - பகராண்மை, குறித்தல், முறையீடு, எதிர்ப்பு தெரிவித்தல்.
representative (a) - எடுத்துக் காட்டாக, பகராளர் உள்ள (n) - பகராள், உரிய எடுத்துக்காட்டு.
repress (v) - ஒடுக்கு,அடக்கு.repression (n) - ஒடுக்கல்.repressive measures - அடக்கு முறைகள். repressed (a) - அடக்கிய (உணர்ச்சிகள்).
reprieve (v) - ஒத்திப்போடு, நிறுத்தி வை (தண்டனை) (n) ஒத்தி வைத்தல்.
reprimand (n) - கண்டனம் (v) - கண்டி.
reprint (n) - மறு அச்சு (நூல்).
reprisal (n) - பழிவாங்கல்.
reproach (v) - கடிந்து கொள், கடிந்து கொள்வதற்குக் காரணம் கூறு. (n) - கடிந்து கொள்ளல்.reproachful (a).
reprobate (n) - ஒழுக்கங் கெட்டவர், நெறியற்றவர்.