பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/547

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

resurgent

541

retort


resurgent (a) - சீரமைக்கும்(பொருளாதாரம்). resurgence (n) - சீரமைப்பு.
resurrect (V)- புதுப்பி, உயிர்ப்பி (பழக்க வழக்கம்). resurrection (n) - உயிர்த்தெழல் (கல்லறையிலிருந்து இயேசு), புத்தெழுச்சி பெறல்.
resusticate (v) - நனவுக் கொண்டு வா, உயிர்ப்பி.resustication (n) - உயிர்ப்பித்தல்.
retail (n) - சில்லறை விற்பனை. (x wholesale), (v) - சில்லறையாக விற்பனை செய், புரளி பற்றிக் கூறு.
retain (v) - வைத்திரு, தக்கவை, நினைவில் வை, கொள், பணங் கொடுத்து வழக்குரைஞரின் பணியைப் பெறு. retainer (n) - வழக்குரைஞருக்குக் கொடுக்கும் கட்டணம், குறைந்த வாடகை, நெடுநாள் ஊழியன். retaining wall - தாங்கு சுவர்.
retake (v)- மீண்டும் கைப்பற்று, மீண்டும் படம் பிடி, மீண்டும் தேர்வெழுது. (n) - மீண்டும் எடுத்தல், மீண்டும் தேர்வெழுதல்.
retaliate (V) - பழிக்குப் பழி வாங்கு. retaliation (n) - பழிக்குப் பழி வாங்கல். retaliatory (a) - பழி வாங்கு.
retard (v)- தடை செய், மெதுவாக இயங்கச் செய்.retardation (n)- வளர்ச்சிக்குறை, எதிர்முடுக்கம்(இய). mental retardation - மனவளர்ச்சி குன்றல், retarded (a) - வளர்ச்சி குன்றிய.

35 retort

retell (v) - மீண்டுங்கூறு.
retention (n) - விடாமல் வைத்திருத்தல், நினைவில் வைத்தல், rententive (a) - நினைவில் நிறுத்தும், கொள்ளும் நிலை. retentively (adv)retentively (n)-தக்கவைக்குந் திறன்.

rethink (v) - மீண்டும் சிந்தி. (n) - மீள் சிந்தனை.
reticent (a) - ஒதுங்கியுள்ள. reticence (n)-ஒதுங்கி இருத்தல்.
reticulate (v) - வலைபோல் அமை.
reticulated (a) - வலை போன்ற. reticulate venation - வலைப் பின்ன்ல் நரம்பமைவு.
reticulation (n) - வலைப் பின்னல்.
reticule (n) - மகளிர் சுருக்குப்பை.
reticulum (n) - இரண்டாம் இரைப்பை - பசு.
retina (n) - விழித்திரை (கண்).
retinue (n)- பரிவாரம், புடைசூழ வருபவர்.
retire (v) - ஒய்வு பெறு, பின் வாங்கு, தனி இடத்திற்குச்செல், படுக்கச் செல், விலகு.
retired (a) - ஒய்வுபெற்ற (ஆசிரியர்).
retirement (n) - ஓய்வு. retirement age - ஓய்வு பெறும் வயது. retirement benefits - ஒய்வு பெறும் நன்மைகள்.
retort (v) - சட்டென விடைகூறு. (n) - சட்டென விடைகூறல்.வாலை.