பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/549

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

reunion

543

revetment


reunion (n) - பிரிந்தவர் கூடல், பழைய நண்பர்கள் கூட்டம்.
reunite (v) - பிரிந்தவரைக் கூடுமாறு செய்.
reuse (V) - மீண்டும் பயன்படுத்து. (n)- மீள்பயன், reusable (a) - மீண்டும் பயன் படுத்தக்கூடிய.
revalue (v) - மீள் மதிப்பிடு, பரிமாற்று மதிப்பைக் கூட்டு, (x devalue) revaluation(n)- மீள் மதிப்பீடு.
revamp (V) - புதுப்பி.மேம்படுத்து.
reveal(v)- வெளிப்படுத்து, புலப்படச் செய். revelation (n) - வெளிப்பாடு.revealing (a) - வெளிப்படுத்தும்.revealed religion - கடவுள் காட்டிய சமயம்.
revel (v)- களியாட்டங் கொள் (n) - களியாட்டம். reveller (n) - களியாட்டக்காரர். revelry (n)-களியாட்டம்.
revenge (v) - பழிக்குப் பழி வாங்கு, வஞ்சம் தீர்.(n) - பழிக்குப் பழி. revengeful (a) revengefully (adv).
revenue (n)- வருவாய்,வருவாய் இனங்கள். revenue minister - வருவாய்த்துறை அமைச்சர்.
reverberate (v) - எதிர் முழக்கம் செய், எதிரொலி. reverberant (a). reverberation (n)- எதிர் முழக்கம், எதிரொலி.
reverberatory furnace - எதிர் வெப்ப உலை.


reverence (n) - உயர் மதிப்பு. reverence (V) - உயர் மதிப்பளி.
reverend (a) - மதிக்கத்தக்க. the Reverend - அருட்திரு. Revered Father - அருட்திரு தந்தை. Revered Mother - அருட்திரு அன்னை.
reverent (a) - மதிப்பளிக்கும்.reverently (adv). reverential (a) reverentially (adv).
reverie (n) - கற்பனை, ஆழ் சிந்தனை, மனக்கோட்டை.
reversal (n) - தலை கீழ், பரிமாற்றுநிலை.
reverse (a)- தலை கீழ்,எதிர். reverse gear - பின்செல் பல்லிணை.
reverse (n) - தலைகீழ்,எதிரிடை, பின்பக்கம், தீப்பேறு. reverse (V) - இடவலமாகத் திரும்பு, பின்னோக்கிச் செலுத்து (ஊர்தி), எதிர்த் திசையில் இயங்குமாறு செய் (எந்திரம்), நிலைகளைப் பரிமாற்றிக்கொள், முடிவைத் தலைகீழாக மாற்று.reversible(a) -மீள் மாறும் reversible change -மீள் மாற்றம். reversible reaction - மீள் மாறு வினை. reversible light- பின் பல்லிணை காட்டும் விளக்கு (ஊர்தி). reversion (n) - மீள் தோன்றல்.
revert (v) - பழைய நிலையை அடை, தலைப்புக்குத் திரும்பு, உரியவரிடம் மீண்டும் ஒப்படை (சொத்து), reversionary (a).
revetment (n) - தடுப்புச் சுவர்