பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/552

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

redicule

546

righteous


redicule (n) - ஏளனம்,இகழ்ச்சி,கேலி (v) ஏளனம் செய். ridiculous (a) -ஏளனத்திற்குரிய
rife (a) - பரவலான, பொதுவான(குற்றம்).
rif(n)- இசைக் குறிப்புக் கோலம்,
riff-raff (n) - குப்பை,இழிமக்கள்.
rifle (n) - ஒரு வகைத் துப்பாக்கி.
rifleman (n) - துப்பாக்கி வீரர். rifle-range (n) - துப்பாக்கி எல்லை.rifle-shot - சுடு எல்லை, தொலைவு.
rifle (v) - சுருள் காடி வெட்டு (துப்பாக்கிச் சுழல்), திருடு, கொள்ளையடி.
rift (n) - பிரிவு,வெடிப்பு. rift-valley , பிளைவுப் பள்ளத்தாக்கு
rig (v) - பாய்மரம் பொருத்து (கப்பல்), துணிமணி, கருவியளி, ஆடையணி, அமைப்பை உருவாக்கு, கள்ளத்தனம் செய் (தேர்தல் வாக்களிப்பு, செயற்கை விலைவாசி) rig (n) - பாய் மரம் பொருத்துகை, கருவித் தொகுதி, ஆடைபாணி rigging (n)- பாய்மரக் கயிறு அமைப்பு, கள்ளத்தனம், மோசடி.
rig-out (n) - ஆடைப் பாங்கு.
right (a) - சரியான, நேர்மையான, நேரான, வலப்பக்கமான, உண்மையான. (x wrong rightly (adv), (x wrongly).
right angle - செங்கோணம். right minded - நேரிய உள்ளமுள்ள.


right (adv) - நேரிடையாக,முழுமையாக, உரியமுறையில்,உடன். eyes right, left, front- கண் வலப்பக்கம், இடப்பக்கம், முன். (துறை)
right honourable - பட்டம்(துறை). right reverened - பட்டம் (ஆயர்).
right (n)- சரி (x wrong), உரிமை(சட்ட), right of way - மற்றொருவர் நிலத்தில் செல்லும் உரிமை, ஒர் ஊர்தி நின்று மற்றொரு ஊர்தி செல்லும் உரிமை. rights issue - புதுப் பங்குகளைக் குறைந்த விலைக்குக் கொடுத்தல் (நிறுமப் பங்குதாரர்களுக்கு)
right (n) - வலப்பக்கம், வலக்கை அறை, the Right - வலதுசாரி rightist (n) - வலதுசாரிக் கட்சி உறுப்பினர். right bank - வலப்பக்கக் கரை ஒ.left.
right-hand (a) - வலப்பக்கம்,right-handed (a) - வலக்கைப் பழக்கமுள்ள. வலப்பக்க மரை. right-hander -வலக்கையைப் பயன்படுத்துபவர் right hand man - வலக்கை, முதன்மை உதவியாளர்.
right turn (n) - வலப்பக்கம் திரும்பு.
right wing (n) - வலதுசாரிக் கட்சியினர்.ஒ. left-wing.
right-winger - வலதுசாரிக் கட்சி உறுப்பினர்.
righteous (a) - நேர்மையான, righteousness (n) - நேர்மை. rightful (a) rightfully (adv).