பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/553

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

rigid

547

rise


rigid (a) - உறுதியான, விறைப்பான, வளையாத, rigidity (n) - விறைப்பு, உறுதி. rigidly(adv).
rigmarole (n) - சிக்கலான நடைமுறை, நீண்ட கதை, அறிக்கை.
rigor mortis (n) - இறப்பு விறைப்பு (கைக்கட்டு, கால்கட்டு)
rigour(n) - கடுமை, கண்டிப்பு rigorous (a) - கடுமையான rigorously (adv).
rile (v)- எரிச்சலூட்டு.
rill (n) - சிற்றாறு, ஓடை
rim (n) - விளிம்பு, கரை. (v) - விளிம்பு அமை. rimless (a) - விளிம்பற்ற. rimmed (a) - விளிம்புள்ள.
rime (n) - உறைபனி.
rind (n) - வெளிப்புறத் தோல் - எலுமிச்சை. ஒ.peel, Shin, Zest. rinder pest (r) -கோமாரி (கால்நடை).
ring (n)- வளையம், வட்டம், வட்டரங்கு, கணையாழி, மணி ஒலி, உரத்த ஒலி. (v)- சுற்றி வளை, வட்டமிடு, வளையங் கட்டு (புறா), மாட்டு (எருது), மணியடி, ஒலி எழுப்பு, தொலைபேசியில் பேசு.
ring-finger - மோதிர (கணையாழி) விரல்.
r.leader - கலகத் தலைவர் r. mains - முதன்மை மின் சுற்று, r.master - வட்டரங்குக் காட்சிப் பொறுப்பாளர், r.pull - இழுப்பு வளையம். r,road - வளையச்சாலை r.worm - படர்தாமரை.


ringlet(n) - நீண்ட சுருள் மயிர்.
rinse (v) - நீரால் கழுவு, (n) - நீரால் கழுவல்.
riot (n) - கலகம், காட்சி, சிரிப்பூட்டும் பொருள், ஆள்.(V)-கலகம் செய்.ஒ.revolt, protest, demonstration, riotous (a) - ஒழுங்கற்ற கட்டுக்கடங்கா. riotously (adv). riot police - கலகத்தை ஒடுக்கும், காவலர் (படை).riot shield- இக்காவலர் கேடயம்.
rip (V) - கிழி (சட்டை), கிழித்துத் திற (கடிதம்), கடுமையாகப் பேசு,ஏமாற்று (n) - கிழித்த பகுதி, கிழிசல், நீர்ப்பரப்பு.
rip-cord - குதிகுடை விடுவிக்கும் கயிறு, நாண்,
rip-of- திருடல், ஏமாற்றல், rip roaring (a) - காட்டுக் கூச்சலுள்ள, பெரிய.
rip-saw - அறுப்பு வாள், rip-tide- நீரோட்ட அலை.
riparian (a)- ஆற்றுக்கரை வாழும்.
riparian right - ஆற்றில் மீன் பிடிக்கும் உரிமை.
ripe (a) - பழுத்த, முதிர்ந்த,தகுதியான (x unripe, raw), ripen (v) - பழுக்கச் செய்.
ripple (n) - சிற்றலை, இவ்வலை வடிவம் (உலோகம்), ஏற்ற இறக்க ஒலி (v)- சிற்றலை உண்டாக்கு.
rise (v) - (rose, risen) - உயர் எழு, எழுந்திரு, தோன்று (n) - உயர்வு, எழுச்சி, வளர்ச்சி, தோற்றம், சிறுகுன்று.