பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/554

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

riser

548

roan


riser (n) - வைகைறைத் துயில் எழுபவர், படிக்கட்டுச் செங்குத்து.
rising (n) - கிளர்ச்சி, கலகம் rising damp - எழும் ஓதம். rising fives - 5 வயதுக் குழந்தைகள். the rising generation.
rising Sun - உதய சூரியன்,எழு ஞாயிறு.(x Setting).
risible (a) - ஏளனத்திற்குரிய.
risk (n) - இன்னல், இடர், இடுக்கண், இடையூறு. (v) இடருக்குட்படுத்து, இடரை ஏற்றுக்கொள். risky (a) - riskily (adv).
rite, ritual (n) - சமயச் சடங்கு, வினைமுறை.
ritually (adv) , ritualism (n) - சமயச் சடங்குடைமை.
rival (n) - போட்டியாளர், எதிராளி (V) - ஒப்பிட்டுப் பார். rivalry (n) - போட்டி, எதிர்ப்பு.
rive (v) - கிழி, பிள.
river(n)-ஆறு, ஒட்டம், பெருக்கு. riverbed - ஆற்றுப் படுகை. r.horse - நீர்க் குதிரை. r.side - ஆற்றுப் பக்கம். r. valley - ஆற்றுப் பள்ளத்தாக்கு.
rivet (n) - தறியாணி. (v) - ஆணி தறி, நிலைத்திரு, கவர்ந்திழு (கதை).
rivulet (n) - ஓடை,சிற்றாறு.
road (n) - சாலை, நெறி, வழி,பாட்டை.
roadie (n) - பாப்பிசைக் குழுவில் பணியாற்றுபவர்.


road - block - சாலைத் தடை r. hog - கவனமற்ற ஒட்டுநர். r.house - சாலை ஓர உணவகம். r. metal - சரளைக்கல். r.roller - சாலை செப்பனிடும் உருளை.
r. rolder majority - மிகப் பெரும்பான்மை, r. Safety - சாலைப் பாதுகாப்பு.
r. Sense - சாலையுணர்வு.r.show -சுற்றி வரும் நாடக நிறுவனக்காட்சி.
r.tax - சாலைவரி, r.test- சாலைத் தகைமை ஆய்வு. the roadway - ஊர்தி வழி. road works - சாலைப்பணி.
roadworthy - சாலைத் தகைமையுள்ள. (ஊர்தி செல்வதற்கேற்ற), road - worthiness - சாலைத் தகைமை.grand trunk road -பெருநெடுஞ்சாலை trunk road - பெருஞ்சாலை ஒ.highways. high road - உயர் சாலை. public road - பொதுச் சாலை. paved road - பாவு சாலை. metal road - சரளைக்கல் சாலை. road stead (n) - கப்பல்கள் தங்குமிடம்.
road-ways - சாலை வழிகள் (பேருந்து).
roam (v)- சுற்றித்திரி, அலை, பல பொருள் பற்றிப் பேசு. (n) - திரிதல், அலைதல்.
roamer (n) - திரியும் ஆள்.விலங்கு.
roan (a) - கலப்பு நிறமுள்ள(குதிரை)