பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/555

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

roar

549

rodomontade


roar (v) - முழங்கு, உரக்கப்பேசு (n) முழக்கம், கூச்சலிடல், உரத்தஒலி,
roaring forties - புயல் வீசும் அட்லாண்டிக் பெருங்கடல் பகுதி. roaring success - பெரு வெற்றி.
roast (v) - சுடு, வாட்டு, முறுக்கி எடு, வறு, வெயிலில் காய், ஏளனம் செய்.
roast(a)- வறுத்த, வாட்டிய(n) - சுடல், முறுக்கல், வறுத்தல், புறமனை விருந்து, ஏளனம். roaster (n) - வறுப்பதற்குரிய கோழிக்குஞ்சு, roasting (a) - மிக வெப்பமுள்ள.
rob (v) - கொள்ளையடி, திருடு, இல்லாமல் செய். rob Peter (to pay Paul) - கடைத் தேங்காயை வழிப்பிள்ளையாருக்கு உடை. robber (n) - கொள்ளைக்காரன், திருடன். robbery (n) - கொள்ளை,திருட்டு.
robe (n) - ஆடை.convocation robe - பட்ட மளிப்பு விழா ஆடை (v) - ஆடையளி.block robed judges - கறுப்புடை நீதியரசர்கள்.
robin (n) - சிறுகுருவி (சிவந்த மார்புள்ள).
robot, automaton (n) - தொலை இயக்கி, எந்திரமனிதன். robotics (n) - தொலை இயக்குவியல். robotic (a).
robust (a) - வீறுள்ள,ஓங்கிய உடல் நலமுள்ள, பண்பாடற்ற. robustly (adv).

rodomontade

rock (n) - பாறை, பெருங்கல், பாராங்கல், கூழாங்கல். rockery rock-garden - பாறைத் தோட்டம். rocky (a - பாறை போன்ற) நிரம்பிய. rock-bottom - அடிமட்டம், அடிமட்டவிலை. r.cock - கடின இனிப்புத்துண்டு. r.climbing - பாறை ஏறல். r-crystal - பாறைப் படிகம்.
r.garden - பாறைத்தோட்டம், r. plant - பாறைச் செடி. r. Salt - பாறை உப்பு, சாப்பாட்டு உப்பு r.oil - கல்லெண்ணெய்.
rock-steady (a) - நிலையான.
rock (V)- அசைந்தாடு, தாலாட்டு, அதிரச்செய், நிலைகுலைய வை. rocker (n) - வளை சட்டம்.rocking chair- அசைந்தாடும் நாற்காலி. rocker Switch - அசைந்தாடி நிறுத்தும் போடும் சொடுக்கி. rocking horse - அசைந்தாடும் குதிரை சாய்ந்தாடும் குதிரை.
rock music (n) - அசைந்தாடும் இசை
rock(V) - இவ்விசைக்கு ஆடு.rock and roll - அசைந்து உருண்டு ஆடும் இசை (V) - இவ் விசைக்கு ஆடுபவர்.
rocket (n)- ஏவுகணை.rocketry (n) - ஏவுகணை இயல். (v) - விரைவாக உயர்.
rod (n) - கோல், குச்சி, கழி royal rod - செங்கோல்.
rodent (n) - கொறிக்கும் விலங்கு(அணில்).
rodomontade (n) - ஆரவாரப் பேச்சு, வாய் வீரம்.