பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/558

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

rotate

552

round


rotate (v) - சுழல். rotation (n) - சுழற்சி.
rotation of Crops - பயிற்சுழற்சி. rotation of the earth - புவிச்சுழற்சி. rotary motion - சுழல் இயக்கம்.
rote (n) - நெட்டுரு மனப்பாடம். rote-learning - மனப்பாடம் கற்றல்.
rotor (n) - சுழல் பகுதி (எந்திரம்)
rotten (a) - அழுகிய (மூட்டை) ஒழுக்கஞ் சிதைந்த, மிகக் கெட்ட. rottenly (adv).
rotter (n) - உருப்படாதவன்.
rotund(a)- வட்டமான,உருண்டையான.
rouge (n)- கன்னம் பூசும் செஞ்சாயம் (V) - இச்சாயம் பூசு.
rough (a) - சொரசொரப்பான, கரடுமுரடான, பண்பாடற்ற,தோராய,கடுமையான,நலமற்ற. roughly (adv)- முரட்டுத்தனமாக,தோராயமாக. (x smooth). rough and tumble - ஒழுங்கற்ற, கட்டுப்பாடில்லாத (சண்டை), rough and ready - வேலை முடியாவிட்டாலும் பயன்படுத்தக் கூடிய.
rough house - வன்தொல்லை. r.luck-தீப்பேறு. r.neck-கயவன், வன்முறையாளன். எண்ணெய் தோண்டுமிடப் பணியாள். r.paper - சொரசொரப்புத் தாள், பயன்படுத்திய ஒரு பக்கத் தாள். r.note - திருத்தாக் குறிப்பு. r.sketch - திருத்தாப் படம். r. copy - திருத்தல் உள்ள படி r. cast- கரட்டுக் காரை (கட்டிட வெளிப்புறம்).


rough (adv) - காட்டுத்தனமுள்ள,சினமுறு.
rough (n) - குழிப்பந்தாட்டப் பகுதி. ஒ. fairway, திருந்தாப் படம், வன்முறையாளன்.
rough (v)- வசதியின்றி வாழ் roughen (v) - சொரசொரப்பாக்கு. rough age (n)- சக்கைப் பொருள் (செரிக்க உதவுவது).
rough-hewn (a) - நன்கு வடிக்கப்படாத(சிலை).
rough-shod (adv) - அரைகுறையாக விட்ட, முரட்டுத் தனமான,
roulette (n) - சூதாட்டம் ( பந்து அல்லது குண்டு குழியில் விழுதல்).
round (a) - வட்டமான, நிறைவான,முழு. a round dozen - 12. in round figures - முழு எண் கானல். roundish (a) - வட்டமான. roundly (adv) - அற, முழுமையாக. round bracket - வட்ட அடைப்புக் குறி, தனி நிலை மொழி அடைப்புக் குறிகள்.
round-eyed (a) - அகன்ற விழிகள் உள்ள (வியப்பு) round-head (n) - நாடாளுமன்ற ஆதாரவாளர். round robin - கூட்டுக் கையெழுத்து மனு, round table - வட்டமேசை (மாநாடு) round-trip - சுற்றுப் பயணம்.
round (adv) - வேறுபட்ட திசையில், முழுச்சுற்றை முடிக்கும், சுற்றளவை அளக்கும், சுற்று முறையில் நீண்ட வழி, குறிப்பிட்ட