பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/561

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

rump

555

rut


rump (n) - விலங்கு பின்மட்டை, பறவை வால் முனை. rump steak - பின்மட்டை மாட்டுக் கறி, எச்சம்.
rumple (n) - மடிப்பு, சுருக்கம் (v)- மடிப்புண்டாக்கு.
run (v) - ஓடு, பரவு, உருகு, நடத்து, கசி(n)-ஒட்டம், ஒடிய தொலை, நெருக்கடி, ஆட்டம். run about (n) - சிறிய ஊர்தி. run away (n) - வானூர்தி ஒடுந்தளம்,வழி. run-down (n) - இயங்காமை, நடக்காமை, விரிவான பகுப்பு. runagate (n) - போக்கிரி, வாயச்சண்டை, நிகழ்ச்சிக்கு முந்திய காலம். run-off (n) - (இழுபறியை முடிவு செய்ய)
run-through (n) - மதிப்புரை, கருத்துச் சுருக்கம், ஒத்திகை run up - ஓட்டம்.
rung (n) - ஏணிப்படி, குறுக்கு.
runner (n) - ஓடுபவர், ஓட்டக்காரர். தூதுவர், செய்தி கொண்டு செல்பவர், உருளை படர் கொடி. runner-up - இரண்டாம் நிலை பெற்றவர் ( X winner-up)
rupee (n) - உரூபாய்.
rupture (n) - பிளவு,முறிதல்,தெறித்தல், கிழிப்பு (v) - பிள, முறி, தெறி.
rural (a) - ஊரக. rural area - ஊரகப் பகுதி.ஒ. rustic (x urban) rural delivery - ஊரக அஞ்சல் கொடுபாடு, rural development - ஊரக வளர்ச்சி.
ruse (n) - தந்திரம்.

rut

rush (V)- விரைந்து செல், படபட என்று செய், தாக்கு, பிடி, அதிகக் கட்டணம் வாங்கு, (n)-விரைந்து செல்லுகை, பாய்தல், அலைமோதும் கூட்டம், சட்டென்று தேவை உண்டாதல் rushes (n) - திரைப்படத்தின் முதல் பதிவு(தொகுப் பதற்கு முன்), சதுப்பு நிலத் தாவரம.
rush hour (n) - நெருக்கடி நேரம்.
rusk (n) - வறுக்கி.
russet (a) - பழுப்புநிற(ம்)
rust (n)- துரு, பழுப்புநிறம் (v) - துருப்பிடி. rusty (a) - rustproof(a) - துருப்பிடிக்காத.
rustic (a) - ஊரகம் சார், கிராமப்புற, நாட்டுப்புற ஒ. rural. பண்படா. rustic (n) - பட்டிக்காட்டின். rustically (adv). rusticity (n)- பட்டிக்காட்டுப் பண்பு.
rusticate (v) - பல்கலைக் கழகத்திலிருந்து வெளித்தள்ளு (தண்டனை), நாட்டுப்புறத்தில் தங்கிவாழ்; குறுகிய அறிவிப்பில் வழங்கு.
rustle (v)- சலசல என்று ஒலி செய் (n)- சலசல ஒலி. rustling (n) - சலசல ஒலி, கால்நடைத் திருட்டு.
rustler (n) - கால்நடைத் திருடன்(குதிரை)
rut (n) - வண்டித்தடம், பள்ளம், பருவ வேட்கை (v) - பள்ளங்களால் குறி, பருவ வேட்கை ஏற்படு.