பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/565

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

sanctify

559

sarcophagous


sanctify (v) - தெய்வீகத்தன்மை பெறச் செய். Sanctfication (n) - தெய்வீகத்தன்மை பெறச் செய்தல்.
sanctimonious (a) - மிகு மதிப்புக் காட்டுகின்ற
Sanctimony (n) - மிகு மதிப்புக் காட்டல்.
Sanction (n)-இசைவாணை,தடை நடவடிக்கை, விலக்கு காரணம். (v) இசைவளி, தடைவிதி,
Sanctity (n) - தெய்வீகத்தன்மை,திருவருள்.
Sanctuary (n) - புனித இடம் (கோயில்). புகடலிடம்.
sanctum (n) - புனித இடம்,அமைதியிடம், கருவறை.
sand (n) - மணல்.sands (pl) - மணற்பரப்பு.
Sandy (a) - மணற்பாங்கான.
sandal(n) - மிதியடி, செருப்பு வகை
Sandal (n) - சந்தனம்.sandalwood (n) - சந்தனக் கட்டை
sandal-wood powder - சந்த மரத் தூள். Sandal-wood oil - சந்தனத் தைலம்.
Sandbag (n) - மணல்மூட்டை.
Sandbar (n) - கடற்கரை,மணல் கரை
sand-blind (a) - மங்கிய பார்வையுள்ள.
Sand-dune (n) - மணல்மேடு.
Sand-fly (n) - மணல் ஈ.
sand-glass (n)- மணல் வட்டில்.
sand-paper (n) - தேய்ப்புத் தாள்
sand-pit (n) - மணற்குழி.


Sand-Storm (n) - மணற்புயல்.
Sand-Sluice (n) - மணல்வாரி மதகு.
sand-stone (n) - மணற்கல்.
Sandwich (n) - இடையீட்டுப் பொருள்.
sandwich course (n) - இடையீட்டுப் படிப்பு.
sane (a) - தெளிந்த அறிவு நிலை (X insane).
sang-froid (n) - இடரிலும் அமைதி.
sanguinary (a)- குருதி வெறியுள்ள.
Sanguine (a) - குருதிச் சிவப்புள்ள, நம்பிக்கை நிறைந்த,
Sanitary (a) - துப்புரவான. sanitation (n) - துப்புரவு.
sanitary arrangements - துப்புரவு ஏற்பாடுகள்.
Sanity (n)- நல்லறிவு நிலை.
Sans (n) - இல்லாத.
sap (n) - சாறு, ஆற்றல், எழுச்சி. cell-Sap-கண்ணறைச் சாறு.
Sappy (а) sap (v) - வலுவிழ.
sapwood - சாற்றுக்கட்டை saphead - அரைக் கிறுக்கன்.
Sapient (a) - அறிவுள்ள.
Sapling (n) - கன்று.
Sapphire (n) - நீலமணிக் கல்.
saprophyte (n) - சாறுண்ணி (தாவரம்) saprophytic (a).
sarcasm (n) - ஏளனம், பழிப்பு.Sarcastic (a).
Sarcophagous (n) - கல்சவப் பெட்டி.