பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/567

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

save

561

scape-grace


save (v) - காப்பாற்று, பாதுகாவல் செய், சேமித்துவை. Saving's account - சேமிப்புக் கணக்கு, saving's bank - சேமிப்பு வங்கி.
saviour (n) - மீட்பர், காப்புவர்.the Saviour - இயேசு பெருமான்.
savoir-faire (n) - சமூக நாகரிக நடத்தை.
savour (n) - சுவை, மணம், காரம்.
savoury (n)- காரத் தின்பண்டம்.(X sweet).
savour (v) - சுவைத்து மகிழ்.
savoy (n) - முட்டைக்கோசு வகை.
saw (v) - வாளால் அறு.(n) - வாள்; பழமொழி. saw-dust - மரத்தூள். Sawhorse- மர அறுப்புச் சட்டம். saw-mill - அறுக்கும் ஆலை.
Saying (n) - பழமொழி.பா.proverb.
say-so (n) - சான்றிலாக் கூற்று. அனுமதி, முடிவு செய்யும் ஆற்றல்.
Scab (n) - பொருக்கு (புண்), சொறி, போராட்டத்தில் சேராதவர். scabby (a)
Scabbard (n) - வாளுறை.
scabies (n) - சொறி நோய்.
scabious (a) - சொறி பிடித்த.
scaffold (n) - தூக்கு மேடை, சாரம். (v)- சாரம் கட்டு scaffolding (n) - சாரம்.
scalar (n) - அளவுப்பண்பு ஒ Vector


scald (v) - சுடச்செய், கொதிக்க வை (பால்), கொதி நீரால் துலக்கு. (n)- சுட்டதோல் புண். scalding (a). Scald-head (n) - பொடுகு,
scale (n) - செதில், அளவுகோல், படிவு, தராசு (V)- செதில் நீக்கு, உதிர், உயர்த்து, குறை, ஏறு, எடையிடு.
scalene (a)- பக்கங்கள் ஒத்திராத (முக்கோணம்).
scalp (n) - உச்சந்தலை, தலைத் தோல் பகுதி, (v)-தலைத் தோல் உரி.
scalpel (n) - மருத்துவர் அறுவைக் கத்தி.
scalper (n) - சிற்பம் செதுக்கும் உளி.
scamp(n)- போக்கிரி, வஞ்சகன். (v) - அரைகுறையாக வேலை செய்.scampish (a).
scamper (v)- விரைவாக ஓடு.(n)- விரைவாக ஓடுதல்.
scan (V) - அலகிடு,ஆராய். scanning(n) - அலகிடல், வரியிடல்.
scandal (n) - அவதூறு,அலர் உரை, பழி.
scandalous (a) scandal-monger (n) - பழி தூற்றுபவர் தூற்றித் திரிபவர். Scandalize (v) - துற்று.
scansion (n) - செய்யுள் அலகிடல்,
Scant (a) - குறைவாயுள்ள,போதாத.
scape (n) - தண்டுக் காம்பு.
scape.goat(n)- பலிகடா, ஏமாளி.
scape-grace (n)- முரடர்.