பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/569

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

scholiast

563

scom


Scholiast (n) - பழம்பெரும் நூல்களுக்குக் குறிப்புரை எழுதுபவர்.
school (n)- பள்ளி, கலைக்கூடம், கல்லூரி, பல்கலைக்கழகம்,மாணவர் ஆசிரியர் குழாம், துறை, படிப்பு, பட்டறிவு, கருத்துப் புலம் (v) பயிற்சியளி, கற்பி.
schooling (n) - கல்வி.
School age - பள்ளி அகவை. s.boy - பள்ளி மாணவன். s.fellow - பள்ளித் தோழன். S.days - பள்ளி நாட்கள். S.girl - பள்ளி மாணவி. s.leaver - பள்ளியை விடுபவர். s.man - ஆசிரியர்.s.master-ஆசிரியர். S. mistress - ஆசிரியை. s.teacher - பள்ளி ஆசிரியர்.
School (n)- மீன் கூட்டம்.
Schooner (n)- இரட்டை பாய்க் கப்பல்.
Science (n)- அறிவியல், அறிவுத் துறை, திறன்,செயற்பாடு.Scientist (n)-அறிவியலார்.
Scientific attitude - அறிவியல் பான்மை.
scientific method - அறிவியல் முறை.
Scimitar (n)- கொடுவாள்,உடைவாள்.
Scintilla (n) - சிறிதளவு.
scintillate (v) - பொறிவிடு, மின்னு, அறிவுடையவனாக இரு.
scion (n) - குலக்கொழுந்து,ஒட்டு.

scom

scissors (n) - கத்திரிக்கோல். Scissor-wise (a) - எதிரெதிர்,குறுக்காக.
Sclerosis (n) - திசு கடினமாதல்.
scoff (v) - ஏளனம் செய், அவமதி, (n) ஏளனம்,அவமதிப்பு.Scoffer (n)-அவமதிப்பவர். scoffingly (adv).
scold(V)- திட்டு, குற்றங்கூறு. (n) - திட்டு, வசவு. scolding (n) - திட்டுதல்.
scoop(n)- பெரிய கரண்டி,செய்தித் துணுக்கு, பெரும் ஆதாயம்.(v) - கரண்டியினால் துளையிடு. scooper (n)- குடையும் கருவி.
scooter, motor scooter (n) - விளையாட்டு ஊர்தி (குழந்தை), விர்விசைவண்டி.
scope (n) - வாய்ப்பு, எல்லை.
scopula(n)- தூரிகை.பா.brush.
scorching (v) - வாட்டு,சுடு. Scorching (a) - வாட்டும்.Scorch-mark (n)- சுடுகுறி.
scorched earth policy - அனைத்தையும் அழிக்கும் கொள்கை (போர்)
Score (n) - இருபது, கெலிப்புப் புள்ளி, தேய்வு, பலபல.scoreboard - கெலிப்புப்புள்ளிப் பலகை.Score-card-கெலிப்புப் புள்ளி அட்டை. Scorer (n) - கெலிப்புப் புள்ளியாளர்
score (v) - புள்ளி எடு, மதிப்பெண் பெறு, புள்ளியளி, வெட்டு, கீறு.
Scorn (n)- வெறுப்பு.(v) - வெறு. scornful (a) scornfully (adv)