பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/571

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

scroll

565

sea-cow


Scroll (n) - தாள் சுருள், சுருள் வடிவமெடு, சுருள் ஒப்பனை வேலைப்பாடு (v) - மேலுங் கீழும் அசை (கணிப்பொறித் திரையில் படம்).
Scrooge (n) - கஞ்சன்,மட்டமானவன்.
scrotum (n) - விதைப்பை.
scrub (V) - அழுத்தித்துடை, தேய் (n) - கீழ் மக்கள், புதர். (n) - துடைத்தல் Scrubby (a)
scrubber (n) - துடைக்கும் கருவி, விலைமகள்
scrudge (n)- பிடரி,பின்கழுத்து.
scruple (n) - சமகுன்றி மணி எடை, நேர்மை உணர்வு (v) - தயங்கு. Scrupulous (a) - விழிப்புகள் Scrupulously (adv) (x unscrupulous)
Scrutiny (n) - ஆராய்தல் scrutineer (n) - ஆராய்பவர்.
scrutinize (V)- ஆராய்ந்து பார்.
scuba (n) - ஆழ்நீர் மூச்சுக் கருவி.
scud (v) - நேராகாவும் விரைவாகவும் நகர்ந்து செல்(கப்பல்). scuff (n) - கீறல்,குறி. (V) - குறி உண்டாக்கு.
scuffle (n) - வாய்ச்சண்டை. (v) - இச்சண்டையிடு.
scull (n) - படகுத் துடுப்பு, (v) - துடுப்பினால் படகைத் தள்ளு, sculler (n) துடுப்பு வலிப்பவர், துடுப்புள்ள படகு.
Scullery (n) - அடுக்களைப் பின்புறம்.
scullion (n) - சமையல் உதவியாளர்.


sea-COW

sculptor (n) - சிற்பி, sculptress (n)- பெண் சிற்பி. Sculpture (n) - சிற்பம் (v) - சிற்ப வேலை செய் Sculptural (a).
scum (n) - அழுக்கு, நுரை, கழிவு,அழுக்கெடு, கடைத்தெரு.
scurf (n) - தோல் செதில்கள், பொடுகு, பொருக்கு, scurfy (a)
Scurrilous (a) - வசைசார்,கொச்சைத் தனமான. scurrility (n)
scurvy (n) - சொறிநோய் வகை, கரப்பான் நோய் வகை.
Scutage (n) - கடமை மாற்றுப் பணம்.
Scutcheon (n)- பெயர் பொறித்த பலகை, சாவித் துளையை மறைக்கும் தகடு.
scuttle (v) - கப்பலை மூழ்கடி,விரைந்தோடு.
scutte (n) - கரிக்கூடை, மூடியுடன் கூடிய துளை (வீடு, கப்பல்) விரைந்தோடல்.
scutum (n) - கேடயம்.
scythe (n) - அரிவாள். (v) -அரிவாளால் வெட்டு.
sea (n) - கடல் -அரபிக்கடல்,அலை.
Sea-air, breeze - கடல்காற்று.
Sea - anemone - கடற்சாமந்தி.
Sea-bed - கடலடி.
Sea-bird - கடற்பறவை.
Sea-board - கடற்கரை.
Sea-borne (a) - கடல்வழிகள்.
Sea-Cow (n) - கடற்பசு.