பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/572

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

sea-farer

566

seclude


Sea-farer - கடலோடி.
Sea-faring - கடல் ஓடல்
sea-log - கடற்கரை மூடுபனி.
sea-food- கடல் உணவு.
sea-horse - கடற்குதிரை.
Sea-level - கடல்மட்டம்.
sea-lion - கடல் அரிமா.
Sea-man - கடலோடி.
ea-mark - கடற்குறி.
sea-plane - கடல் ஊர்தி.
sea-port - கடல் துறை.
sea-shore - கடற்கரை.
Sea-wall - கடற்சுவர்.
Sea-way - கடல்வழி.
Sea-weed - கடற்பாசி.
sea-worthiness - கடற் பயனத்தகைவு.
Seal (n)- கடல் நாய். Sealing (n) - கடல் நாய் வேட்டை, முத்திரை (v) - பொறிப்பிடு, மூடு.sealing wax - முத்திரை அரக்கு.
seam (n) - தையல்விளிம்பு, மடிப்பு, பலகை சேருடும் இடைவெளி, (v)- தைத்துச் சேர், விளிம்பு அமை.
seamless (a) - விளிம்பற்ற.
seamstress (n) - தையற்காரி.
seamy (a) - தையலுடன் கூடிய, மட்டமான, வெளிக்காட்டத் தகாத,
seance (n) -ஆவியாளர் கூட்டம்.
sea-nymph (n) - கடல் அணங்கு.
sear, sere (v) - சுட்டெரி,பாதிக்கச் செய்.

seclude

search (v) - தேடு, ஆய்ந்துபார், (n) - தேடுகை, தேட்டம் search fee - தேடு கூலி search-light- துருவு விளக்கு search-warrant - சோதனை ஆணை.
sea-robber (n) - கடற்கொள்ளையன். season (n) - பருவம்,தக்க காலம் (v) - பக்குவப்படுத்து, சுவையாக்கு, seasonal பருவஞ் சார்ந்த seasonal report - பருவ அறிக்கை seasonally (adv), seasoning - பக்குவப் பொருள்.
season-ticket (n) - பருவப் பயணச் சீட்டு.
seat - இருக்கை, இடம், அமருமிடம், பின் மட்டை, (v)- அமர்,உட்கார். Seating (n) - இருக்கை front seat - முன்னிடம் back Seat - பின்னிடம் seating arrangement - இருக்கை ஏற்பாடுகள் seating capacity - அமருமளவு.
sea urchin (n) - கடல் முன்ளெளி
secant (a) - வெட்டும் (n) -வெட்டுக்கோடு.
secede (v) -பிரி, விலகு. secession (n) - விலகல், பிரிதல். right to secede - பிரிந்து போகும் உரிமை.
seclude (v) - தனித்திரு, ஒதுங்கி இரு. Secluded (a) - தனித்துள்ள seclusion (n) - தனித்திருத்தல், ஒதுங்கிய இடம்.