பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/574

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

sedate

568

selenography


Sedate (v)- அமைதியாக்கு, தணி
sedation (n) - sedative (n) -தணிப்பு மருந்து.
sedentary (a) - உட்கார்ந்திருகும்.
sedge (n) - கோரைப்புல் வகை.
sediment (n) - படிவு,வண்டல்.
sedition (n) -அரசுப் பகைமை,சட்ட எதிர்ப்புக் குற்றம்.
Seduce (V) - தவறான நெறியில் இறங்கு. கற்பு நெறி தவறு,கெடு,கவர். seduction (n)
Sedulous (n) - ஊக்கமுள்ள,விடாமுயற்சியுள்ள. Sedulity(n)
See (v)- பார், காண், தெரிந்து கொள்,ஆராய். see (n) - ஆயர் மாவட்டம்.
seed (n) - விதை, வித்து, மூலம் (V) விதை தெளி, விதை நீக்கு, தெரிந்தெடு.
Seed-bed- பாத்தி,நாற்றங்கால்.
seed-Coat - விதையுறை.
seeding (n)- நாற்று, இளஞ்செடி.
seek (v) - தேடு, அடைய முயலு
seem (v) - தோன்று, காணப்படு seeming (a) - தோன்றும்,போலியான seeming (n) - வெளித் தோற்றம், போலி Seemingly (adv)தோற்றத்திற் கேற்ப,
seemly (a) - தகுதியான seemliness (n)
seep (v) - ஒழுகு,கசி (n) - கசிந்தொழுகி அமைந்த குட்டை seepage (n) - ஒழுகுதல், ஒழுகிய நீர்.

selenography

seer (n) - முணிபுங்கவர், சேர்,நாழி, படி.
seesaw (n) - மேல் கீழ் ஆடும் பலகை.
seethe (v) - கொதி, கொந்தளி.
segment (n) - வட்டத் துண்டு, வட்டு (v) துண்டுகளாகப் பிரி. segmentation (n) - துண்டாதல்.
segregate (v) - தனிமைப் படுத்து, பிரித்து வை. (a) - தனிப்படுத்திய Segregation (n) - தனிமைப்படுத்தல், ஒதுக்கி வைத்தல். ஒ. fragmentation.
seigneur (n)-உயர் திருவாளர்,பெருநிலக்கிழார்
seismic (a) - நிலந்டுக்கம் சார்
seismograph (n) - நிலநடுக்க வரைவி.
seismology (n) - நிலநடுக்க இயல்.
seismologist (n) - நிலநடுக்க இயலார்.
seize (v) - கைப்பற்று, சட்டப்படி பற்று.
seizure (n) - கைப்பற்றுதல்,கைப்பற்றிய பொருள்.
seldom (n) - அரிதாக்க
select (v) - தெரிந்தெடு. (n) - தெரிவி. Selective (a)
selenium (n) - செலெனியம்,உலோகம்.
selenography (n) - திங்கள் வரைவியல்,