பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/576

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

semicolon

570

separatist


semicolon (n) - நிறுத்தற் குறியான அரைப்புள்ளி.
semifinal (n) - அரை இறுதியாட்டம்.
seminary (n) - கல்விச்சாலை.
semitone (n) - இசைக் கலையில் மைய இசை,
semiology (n) - நோய் அறிகுறி இயல்.
senate (n) -ஆளவை.Senator (n)-ஆளவையர். senatorial (a) Senate house- ஆளவையகம்.
send (V) - அனுப்பு. Sender (n) அனுப்புவர்.
send-off (n) - வழியனுப்பு விழா,பிரியா விடை.
seneschal (n) - காரியவாதி.
senile (a) - மூப்படைந்த,தளர்சியடைந்த. Senility (n)
senior (a) - முதுநிலையான. (n) -முதுநிலை. seniority list - முதுநிலைப் பட்டியல் (x junior) senna (n) - நிலவாகை இலை(பேதி மருந்து).
sensation (n) - புலனறிவு,கலவரம், பரபரப்பு.
sensationalism (n)- புலனறிவுக் கொள்கை.
sensationalist (n) - புலனறிவாளர்.
sense (n) - புலன், ஐம்புலன், கருத்து, சொற்பொருள். sense organ - புலனுறுப்பு. செவி
senseless (a) - அறிவற்ற,பொருளற்ற,

separatist

sensibility (n) - உணர்சியறிவு,புலனறிதிறன்.
sensible (a) - புலன்களால் அறியத்தக்க.
sensitive (a)- நுண்ணுணர்வுள்ள.
sensitivity (n)- நுண்ணுணர்வு.
sensory (a) - உணர்ச்சிசார்.
Sensory nerve - உணர்ச்சி நரம்பு.
sensual (a) - புலன் இன்பமுள்ள, சிற்றின்பத்திற்குரிய. sensualist (n) - புலன் இன்பமுள்ளவர்.
Sensuous (a)- புலனுனர்வுள்ள.
sentence (n) - வாக்கியம்,முற்றுத்தொடர், தீர்வு, தண்டனை (v) - தீர்ப்புக் கூறு, தண்டனையளி.
sententious (a) - பொருள் செறிவுள்ள.
sentiment (n) - பற்று,பற்றீடு. sentimental (a) - பற்றீடுள்ள. Sentimentalism (n) – பற்றீட்டுக் கொள்கை.sentimentalist (n) - பற்றீட்டுக் கொள்கையர்.
sentinel, sentry (n) - காவல் வீரன், காவலாளி, Sentry-box - காவல் கூண்டு.
sepal (n) - புல்லி.
separate (n) - தணிந்த,வேறான (n) - தனியாக்கு, பிரி. separable {a) - பிரிக்கக் கூடிய.separator (n) - பிரிக்கும் கருவி. separation (n) - பிரிப்பு.
separates (n) - உறுப்புத் தனி இனங்கள்.
separatism (n) - பிரிவினைக் கொள்கை.
separatist (n) - பிரிவினைக் கொள்கையர்.